சம்பளம் எல்லாம் முக்கியமில்லை.? இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினி..!! கோடிக்கணக்கில் செலவு செய்ய முன்வந்த தயாரிப்பு நிறுவனம்..!!

2,543

தமிழ் சினிமாவில் இன்றுவரை சூப்பர் ஸ்டார் அகத்திகழ்ந்த வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. இன்று வரை பல இளம் நடிகர்களுக்கு கூட இந்த அளவு எனர்ஜி கிடையாது. அந்த அளவுக்கு தனது திறமையையும் அவர் வெளிப்படுத்தி வருகின்றார்.

 

அந்த வகையில் தற்போது உள்ளது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். அடுத்த படியாக ரஜினியின் 171 வது திரைப்படமும் உறுதி செய்துள்ளார்கள். அந்த வகையில் இந்த படத்தை யார் தயாரிக்கப் போகின்றார்கள் என்று போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

அந்த வகையில் ராஜ்கமல் நிறுவனம் கூட இந்த போட்டியில் இருந்தது. ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரிப்புதான் படம் வெளிவரும் என்று உறுதி செய்துள்ளார்கள். அந்த வகையில் இந்த படத்தை லோகேஷன் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

 

அந்த வகையில் ரஜினிக்கு சம்பளமாக 115 கோடி கொடுக்கப்படுகின்றது. மேலும், லோகேஷ்க்கு 40 கோடி சம்பளமாக தருவதாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும், ஒரு சில இயக்குனர்களுக்கு இவ்வளவு கோடி சம்பளம் கொடுப்பது.

 

எந்த ஒரு நடிகர்களும் விரும்ப மாட்டார்கள். ஆனால், ரஜினி அப்படி கிடையாது. சம்பளம் விஷயத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். இப்பொழுதாவது மனதில் இருப்பது ஒரே விஷயம் தான் அவருடைய இந்த படத்தை சூப்பர் ஹிட் பாக்ஸ் ஆபிஸ் படமாக கொடுக்க வேண்டும் என்று தான்

 

நினைத்துக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் பாட்ஷா திரைப்பட போன்ற ஒரு கதையை வேண்டும் என்று லோகேஷ் இடம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு இதற்கான வேலைகளை ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.