நான் சினிமாவை விட்டு விலக இதுதான் முக்கிய காரணம்.? பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை உடைத்த அபிராமி..!!
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் திடீரென்று நடிக்க தொடங்கிய நடிகை தான் அபிராமி. இவர் கதாநாயக நடித்து விலகி அதன் பிறகு
சினிமாவில் நடிக்க தொடங்கி இருந்தாலும் தனக்கென்று ஒரு அங்கீகாரத்துடன் தான் இருந்து வருகின்றார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட எண்ணம் சிறுவயதிலேயே பல திரைப்படத்தில்
இவர் நடித்தார் குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து விருமாண்டி திரைப்படத்தில் நடித்த ரசிகர் மத்தியில் பெரிய அளவு கொண்டாடப்பட்டுள்ளார். அந்த படத்திற்கு பிறகு அதிகமாக
சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்துள்ளார். இவர் பத்து வருடங்கள் சினிமாவில் இருந்து விலகிய பொழுது இவர் மிகவும் சந்தோஷமாக இருந்து உள்ளதாகவும் 15 வயதில் நான் நடித்தேன் பள்ளி படிப்பை
ஒழுங்காக முடிக்கவில்லை. மேலும், நான் 21 வயது வரை வேலை செய்து கொண்டிருந்தேன். தற்பொழுது ஒரு சில திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் வெளியிட்ட தகவல் இணையத்தில் வைரளாகி வருகின்றது…
Comments are closed.