மறைமுகமாக விஜய் டிவியை தாக்கிய கோபி..!! பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலக இதுதான் காரணம்.?

13,801

இந்த காலகட்டத்தில் இருக்கும் பலரும் சினிமாவை எந்த அளவுக்கு விரும்பி பார்த்து வருகின்றார்களோ. அதை அளவிற்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் விரும்பி பார்த்து வருகின்றார்கள். அவர்களை கவர்வதற்காக வித்தியாசமான சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

 

அந்த வகையில் போட்டி போட்டுக் கொண்டு விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சியில் பல சீரியல்கள் மட்டும் ரியாலிட்டி ஷோக்கள் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி என்பதும் ஒன்று.

 

இதில் ஏராளமான ரியாலிட்டி ஷோ மட்டும் சீரியல்களை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றார்கள். அதில் தவிர்க்க முடியாத ஒரு சீரியலாக மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாக்கியலட்சுமி என்ற தொடர். இந்த தொடரை பார்ப்பதற்கு என்ற

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. மேலும், இந்த தொடரில் கதாநாயகனாக இருக்கும் கோபி செய்த குழப்பத்தால் தற்பொழுது ராதிகா பாக்யா வீட்டிற்கு வந்து நானும் இனி இங்கே தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் அந்தத் தொடரில் கோபி கதாபாத்திரத்தின் நடித்துவரும் நடிகர் சதீஷ் நான் இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். அதற்கு என்ன காரணம் என்று தற்பொழுது வெளியாகி உள்ளது விஜய் டிவியுடன் என்ன பிரச்சனை என்று ரசிகர்கள்

 

தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றார்கள். அதற்கு சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருது விழாவில் அவர் கலந்து கொள்ள இருக்கும் அந்த டிவி சேனலுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.