விஜய் டிவியின் பிரபலம் சிவாங்கி லேட்டஸ்ட் புகைப்படம்..!! அதைப் பார்த்து வியந்த ரசிகர்கள்..!!
கடந்த, சில ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி சினிமாவில் பலரும் நடித்து வருகின்றார்கள். இப்படி நிலையில் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட
சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பாடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக
பங்கேற்று தற்போது அதில் குக் ஆகும் மாறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக
தனது சினிமா பயணத்தை அதில் ஆரம்பித்துள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் அவரது
லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் வியந்துள்ளார்கள். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது…
Comments are closed.