இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் குடும்ப புகைப்படம்..!! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே..!!

579

இயக்குனர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பீட்சா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்கள் கார்த்திக் சுப்புராஜ் என்பவர். அந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற படமாகும் முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அவதாரம் எடுத்துள்ளார். அதன் பிறகு இவர் சித்தார்த்தை வைத்து ஜிகர்தண்டா என்ற பாடத்தை இயக்கினார். அந்த படமும் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது.

 

அதனை தொடர்ந்து இறைவி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது நீண்ட நாட்களாக இந்த படமும் இயக்காமல் இருந்த நிலையில் அதன் பிறகு நடிகர் ரஜினியை வைத்து பேட்ட என்ற படத்தை இயக்கினார்.

 

அதன் பிறகு சமீபத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ள அந்த திரைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் பிரபல இயக்குனராக திகழ்ந்தவரும் கார்த்திக் சுப்புராஜ்

 

முதன்முறையாக தனது மனைவி மற்றும் குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.