நடிகை ரேஷ்மாவின் கணவர் யார் தெரியுமா.? பல ஆண்டுகளாக மறைத்து வைத்த ரகசியம்..!! ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

பல பிரபலங்கள் ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய பயணத்தை சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் இருந்து ஆரம்பிக்கின்றார்கள். அதில் சீரியல் அல்லது தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு வெள்ளிதிரைக்கு தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஒரு சிறை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சன் சிங்கர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக அறிமுகமானார் தான் ரேஷ்மா. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வாணி ராணி, மரகத வீணை, உயிர்மெய் போன்ற சீர்களில் நடித்து வந்துள்ளார்.

 

இவர் சின்னத்திரை தண்டு வெள்ளி திரைகளும் நடித்துள்ளார். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மசாலா என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்குள் அறிமுகமான. ஆனா, அந்த திரைப்படத்தை விட விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த

 

வேலையிலும் வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் இவர் மிகவும் பிரபலமானார். அந்த திரைப்படத்திற்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக

 

கலந்து கொண்டுள்ளார். அதன் பிறகு தற்போது விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் இவரது கணவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது என்று

 

பல தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகின்றது. ஆனால், இவரது கணவரின் புகைப்படம் எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் அவர் வெளியிடவில்லை. அவரது மகனின் புகைப்படம் மட்டுமே இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் இதோ…

 

Comments are closed.