கேப்டன் மில்லர் படபிடிப்பில் பயங்கர குண்டுவெடிப்பு.? உடனடியாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு..!! வெளிவந்த வீடியோ உள்ளே..!!

309

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என்பவர்

 

இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்தத் திரைப்படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள்.

 

இந்த திரைப்படம் 1930 ஆம் காலகட்டத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த படத்தின் படபிடிப்பு தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முண்டன் துறையில் படப்பிடிப்பும் மும்முறமாக நடத்தப்பட்டு வருகின்றது.

 

இப்படி ஒரு நிலையில் அங்கு வனப்பகுதியில் டம்மி குண்டுகளே வைத்து வடிக்க வைத்துள்ளார்கள். அந்த சில காட்சிகளை எடுத்ததால் விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக புகார்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், முறையாக அனுமதி பெறாமல் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட காரணத்தினால் படப்பிடிப்பை நிறுத்த அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு தெரிவித்துள்ளார். அதன் காரணமாக தற்பொழுது அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.