பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய நடிகை..!! இவர் வெளியேறியதால் பரபரப்பில் ரசிகர்கள்..!! அவருக்கு பதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும்.?

கடந்த, சில ஆண்டுகளாகவே மக்கள் அதிகமாக டிவி நிகழ்ச்சிகளை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்களை கவர்வதற்கு என்று வித்தியாசமான சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்களை கவர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி ஒன்று.

 

இதில் ஏராளமான சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோர்களை வெளியிட்டு வருகின்றார்கள். அதில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி என்ற ஒரு சீரியல். இந்த சீரியலை பார்ப்பதற்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது.

 

இப்படி ஒரு நிலையில் கோபி செய்த குழப்பத்தால் ராதிகா பாக்யா வீட்டிற்கு வந்து நானும் இனி இங்கே தான் இருப்பேன் என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. சமீபத்தில் இந்த தொடரில் ரித்திகா நடிக்க தொடங்கியுள்ளார்.

 

அந்த வகையில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து இவர் ஜீ தொலைக்காட்சியில் மிர்ச்சி செந்தில் புதிதாக நடிக்க இருக்கும் அண்ணா என்ற தொடரில் அவருக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த தொடர்கான பூஜை சமீபத்தில் நடத்தப்பட்டது.

 

இப்படி நிலையில் இந்த தொடரை விட்டு பிரித்திகா விலகி விடுவார் என்று ஒரு சில கருத்துக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ஒரு சிலர் இரண்டிலும் சேர்த்து நடித்துக் கொள்வார் என்று கூறி வருகின்றார்கள். ஆனால், அவர் வெளியேறி விடுவார் என்று எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை…

 

Comments are closed.