என்னது, விடுதலை 2 பாகத்தில் விஜய் சேதுபதி மகனா.? படபிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்..!! அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரமா.?

99

சினிமாவை பொறுத்தவரை நல்ல ஒரு கதையை கொடுத்து தவிர்க்க முடியாத இயக்குனராக பலரும் திகழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் வெற்றி மாறன் என்பவரும் ஒருவர். இவரது இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி படங்களாக அமைந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விடுதலை.

 

இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருப்பவர் தான் சூரி. இந்தத் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்கில் வெளிவந்து பெரியளவு பாராட்டுகளை மக்கள் மத்தியில் பெற்று வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்தில் வாத்தியாராக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படத்தின் முதல் பாகம் நல்ல ஒரு வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளாராம்.

 

அந்த சமயத்தில் படபிடிப்பில் விஜய் சேதுபதி அவரது மகன் வெற்றிமாறன் மூவரும் இருக்கும்படி என புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு முன்பாகவே விஜய் சேதுபதியின் மகன் அவரின் நடிப்பில் வெளிவந்த சிந்துபாத் என்ற திரைப்படத்தில்

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திலும் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையும் குறைத்து நடித்துள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.