நாயகன் படத்தில் கமலின் மக ளாக நடித்த குழந் தையை ஞாபகம் இருக்கா.? தற்போதைய புகைப்ப டத்தை வெளி யிட்ட நடிகை..!!

இயக்குனர் மணிரத்னம்   இயக்க த்தில்   1987ஆம் ஆண்டு வெளிவந்த   திரை ப்படம்   தான் நாயகன். அந்த   திரை ப்படத்தை   நடிகர் கமல்ஹாசன் நடிகை சரண்யா, கனகராஜ் உள்பட   ஏரா ளமான   நடிகர்கள் நடித்து   உள் ளார்க ள். இந்த   திரை ப்படம்   மு ம்பையில்   தா தாவா க   விளங்கிய வரதராஜ்

 

முதலியாரின்   வாழ் க்கையை   அடி ப்படையாக   கொண் டுதான்   இந்த   திரை ப்படத்தை   எடுக்க ப்பட்டுள்ள து. மேலும், இந்த   திரை ப்படத்தி ல்   கு ழந் தை   நட்ச த்திர மாக   சாரா என்ற   கதாபா த்திரத்தி ல்   நடித்து   ம க்கள்   ம த்தியில்   பிரபலம்   அடை ந்தவ ர்   தான் நடிகை வினோதினி எ ன்பவர்.

 

மேலும், நாயகன்   திரை ப்படத்தி ன்   மூ லமாக   தான்   இவ ருக்கு   பல   திரைப்ப டங்களில்   நடிக்க   வா ய்ப்பு   கிடை த்துள்ளது   என்று கூட   சொல் லலாம். அந்த   திரை ப்படத்தை   தொடர் ந்து   இவர்   த மிழ், தெலுங்கு, கன் னடம், மலை யாளம்   என பல   மொழி   திரை ப்படங்களில்   கதாநா யகியாகவு ம்

 

குணச்சி த்திர   வேட ங்களிலும்   நடித்துள் ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. சமீப த்தில்   கலந்து கொண்டு பேசி   பேட் டியில்   நான் 16   வ யதிலே யே   நாயகி யாக   நடிக்க   ஆர ம்பித்தேன். பின் பல மொழி   திரைப்ப டங்களி ல்   நடித்து   வருகி ன்றேன்   திரை ப்படங்கள்   மட்டும ல்லாமல்   சின்ன த்திரை   தொ டர்களிலு ம்   நடித்து   வரு கிறேன்   என்று   கூறியுள்ளார்.

 

மேலும்,   தி ருமண த்திற்கு   பிறகு ஒரு   கட்ட த்தில்   குடு ம்பத்தை   பார்த்துக்   கொ ள்ளும்   பொ றுப்பு   வந்துவி ட்டது. அதனால்,   சி னிமாவை   விட்டு   ஒது ங்கி   விட்டேன். இப்படி ஒரே நிலையில் இவரது   தற்போ தைய   புகைப்ப டம்   இணைய த்தில்   வெளி யானது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.