கோலா கலமாக ம னைவியின் பிறந்த நாளை கொண் டாடிய ஜெயம் ரவி..!! இதற்கு இத்தனை பிரப லங்கள் கலந்து கொண்டா ர்களா.? புகைப்படங்கள் உள்ளே..

483

த மிழ்   சி னிமாவில்  தவி ர்க்க   முடியாத   நடிக ர்களின்   ஒருவராக   இருப்பவ ர்தான்   நடிகன் ஜெயம் ரவி. இவர்   த மிழ்   சி னிமாவில்   முன்னணி   தயாரிப்பா ளரான   மோகனின் மகன் என்பது   குறிப்பி டத்தக்கது. மேலும், இவரது சகோதரர் ஒரு பிரபல இயக்குனர் அவர்   இயக் கிய   ஜெயம் என்ற   திரைப்ப டத்தின்

 

மூ லம்   இவர்   சி னிமாவுக்கு   அறிமுக மானார். அந்தத்   திரைப்ப டத்தின்   மூ லமாக   தான் இவரது   திரை ப்படம்   தொடங் கியது. அவரது முதல்  திரைப் படத்திலேயே   தனது   சிற ப்பா ன   நடிப்பை   ம க்கள்   ம த்தியில்   வெளி ப்படு த்தி   தனக்கென ஒரு   அங் கீகார த்தை   ஏற்ப டுத்திக்   கொண் டுள்ளார்.

 

அதன் பிறகு அவர்தான் அண்ணன்   இயக்க த்தி  ல் தாம் தூம், சந்தோஷ் சுப்பிரம ணியம், பேரா ண்மை, எ ங்கேயும்   காத ல், தனி ஒருவன், பூ லோகம், நிமி ர்ந்து நில், பொன்னியின் செல்வன், அகிலன் போன்ற   ஏரா ளமான   திரை ப்படம்   நடித்து   வந்து ள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் 209 ஆம் ஆண்டு   ஆ ர்த்தி   என்பவரை

 

இரு வீட்டார்   சம்மத த்துடன்   திரும ணம்   செய்து   கொண்டு ள்ளார். இவர்க ளுக்கு   இரண்டு   மக ன்கள்   இருக்கின் றார்கள். சமீப த்தில்   குடும்ப த்துடன்   எடு த்துக்   கொண்ட   புகைப்ப டத்தை   இன்ஸ் டாகிராம்   பக்கத்தில்   வெளியிட் டுள்ளார். மேலும், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி  ஆர்த் தியின்   பிறந் தநாள்   பெரி ய   பா ர்ட்டி

 

ஒன்று வைத்து கொண்டாடி உள்ள. அந்த வகையில் அந்த   பா ர்ட்டியில்   துல்கர் சல்மான் அவரது   ம னைவி, கீர்த்தி சுரேஷ், சாந்தனு, அவரது மனைவி, பிருந்தா, குஷ்பூ என பல   பிரப லங்கள்   கல ந்து   கொண் டுள் ளார்கள். அந்த   புகை ப்படம்   தான் இதோ…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.