உங்களுக்கு இதெல் லாம் கொ ஞ்சம் ஓவரா தெரியல.? ஆர்யா செய்த செயலால்.. பின் வா ங்கிய கமல்..!!

68

தமி ழ்   சி னிமாவில்   சில   ஆண்டுக ளாக   வெற்றி படத்தை   கொ டுக்க   முடியா மல்   போரா டி   வருபவர் தான் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில்   ஏரா ளமான   திரைப்ப டங்கள்   வெளியாகி வெற்றி   க ண்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில்   வெ ளிவந்த   திரை ப்படம்   தான் கேப்டன்.

 

இந்தத்   திரை ப்படம்   வசூல்   ரீ தியாகவும்   விம ர்சன   ரீதியா கவும்   பல   தோ ல்வி யை   சந்தித்து ள்ளது. இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் முத்தையா நடிகர் ஆர்யாவை வைத்து ஒரு புதிய   திரைப்ப டத்தை   இயக்க   திட்டமிட் டுள்ளார்.

 

அந்த   படத்தி ற்கான   முதல் கட்ட பணிகள் சில   மாதங்க ளுக்கு   முன்பாக   தொடங்கியு ள்ளது. மேலும்,   கிராம த்து   கதையை   கொண் டதா ல்   படப்பிடிப்பு   கோ வில்பட்டி   மற்றும் அதை சுற்றியுள்ள   பகுதிக ளில்   எடு க்க   திட்டமிட் டுள்ளா ர்கள். மேலும், இந்த   திரைப்பட த்தை   கமல்ஹாசன் தான்

 

தயாரிக்க இருப்பதாக   தெரிவி த்துள் ளார்கள். மேலும், ஆரியா கேட்ட   சம்பள த்தை   கமல் கொடுக்க முடியாத   காரண த்தினால்   இந்த படத்தை   கைவி ட்டனர். அதன் பிறகு யானை படத்தை தயாரித்த   நிறுவ னம்   ஆ ர்யாவை   கேட்கும்

 

சம்பளத்தை   கொ டுக்க   மறு த்துள்ளா ர்கள். அதன் பிறகு சில   காரண த்தினால்   நிறுவ னமும்   சரி என்று   ஒப்பு க்கொண்டு   உள்ளா ர்கள். அந்த   படத்தி ற்கான   படப்பி டிப்பு   தற்போது   துவங்கி யுள்ளது…

 

Comments are closed.