விசில் படத்தில் நடித்த ரகசிய புகைப்படத்தை பதிவிட்ட ஷெரின்.. நாயகன் போட்ட பதிவு என்ன தெரியுமா?

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் செரின். அதனை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரின் அவர்கள் மீண்டும் தமிழ் இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்தார்.
இந்நிலையில் நடிகர் ஷெரின் அவர்கள் தான் நடித்த விசில் படத்தின் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் விசில். இந்த படத்தில் விக்ரமாதித்யா, ஷெரின், விவேக், காயத்ரி ரகுராம் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ஆங்கில திகில் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது நடிகை ஷெரின் பகிர்ந்து ஏன் இவ்வளவு சீரியஸாக இருக்கிறீர்கள் என்று பகிர்ந்துள்ளார்.

இதைப் பார்த்த இந்த என்று கதாநாயகன் நான் சீரியஸாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு ஷெரின் கூறியது, புது நபர்கள் இருக்கும் போது நான் அப்படித்தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் விக்ரமாதித்யா அவர்கள் பம்பரக்கண்ணாலே, தொலைபேசி, கார்த்திகை போன்ற சில படங்களில் மட்டும் நடித்து இருந்தார். பின் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் பட ஆளே காணம். நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது இவர் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

Why so serious! . . . . . . . . . #sherin #throwback #whistle #love #biggboss #biggbosstamil #positivevibes #positivevibesonly

A post shared by Sherin Shringar (@sherinshringar) on

 

View this post on Instagram

 

Life continues. #staypositive #staysafe #positivevibes #love #loveyourself #keepthefaith

A post shared by Vikramaditya Shukla (@scorpionvicks) on

Comments are closed.