யார் கொடுத்த யோசனைடா இது? ஒரே ம ணமேடையில் இரு இளம் பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உறவினர்கள் புடைசூழ ஒரே மணமேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் கடும் வி ய ப்பினை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலம் பேடால் பகுதியில் உள்ள கெரியா என்ற கிராமத்தில் கடந்த 8-ம் தேதி இந்த திருமணம் நடந்துள்ளது.
உற்றார் மற்றும் உறவினர்கள் மத்தியில் ஒரே ம ணமேடையில் இ ரண்டு பெ ண்களை இளைஞர் ஒருவர் தி ருமணம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வி சாரணை நடத்தியது. போபால்ல் படிக்கும் போது ஒரு பெண்ணுடன் சந்தீப் என்ற இளைஞருக்கு காதல் ஆகியுள்ளது. மேலும், வீட்டிலும் அவருக்கு மணப்பெண் நிச்சயிக்க பிரச்சினை எழுந்துள்ளது
யார் கொடுத்த யோசனை என்று தெரியவில்லை? இரண்டு பெண்களையும் சந்தீப் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு இரண்டு பெண்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் வி சாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்த தகவல் இணையத்தில் வைரலானதில் நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.