நடிகர் ஜெயராம் மகள் மகன் மனைவி யார் தெரியுமா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே அப்பா மகள் சேர்ந்து கலக்கும் வீடியோ உள்ளே!!
மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் ஜெயராம். இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு சில ரசிகர்கள் இப்பவும் இருக்கத்தான் செய்கின்து ஆனால் இவர் ஒரு சில தமிழ் படங்களிலேதான் நடித்துள்ளார். ஆம், தெனாலி, பஞ்சதந்திரம், து ப்பாக்கி, ஏகன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை பெற்றுள்ளார் தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘ பொன்னியின் செல்வன்’ என்ற பிரமாண்ட படத்தில் நடித்து வருகின்றார் .இவர் மலையாள நடிகையான பார்வதியை திருமணம் செய்து, தற்போது இவருக்கு காளிதாஸ் மற்றும் மாளவிகா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். காளிதாஸ் மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்து, தமிழில் மீன் குழம்பும், மண் பானையும் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
இந்நிலையில், தற்போது ஜெயராமின் மகளான மாளவிகாவின் புகைப்படங்களை கண்ட பலர் அவருக்கு திருமணம் என்ற வ தந்திகளை கி ளப்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது, மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பாவுடன் இணைந்து நடித்த விளம்பர பட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மலபார் ஜூவல்லரிக்காக நடித்த வீடியோவுடன், இது சரியான நேரம் இல்லை, இருப்பினும் என்னுடைய இந்த சிறிய முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இந்த வாய்ப்பை அளித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்தும், நான் எனது தந்தையுடன் திரை வாழ்க்கையை தொடங்கியதல் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
Comments are closed.