சுடிதாரில் கூட சிக்குன்னு இருக்கும் ப்ரியாமணி..!! ஹாட் போஸ் கொடுத்த 35 வயது நடிகை..!! வைரல் புகைப்படம்..!!
ப்ரியா மணி தமிழில் “அது ஒரு கனா காலம்” படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பருத்தி வீரன், மலைக்கோட்டை, சாருலதா என பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் இவர். தற்போது படவாய்ப்புகள் சரியாக வராததால் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.தமிழ் சினிமாவில் கண்களை கை து செய், அது ஒரு கனாக்காலம் ஆகிய படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா மணி. அதன்பின் பருத்திவீரன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தேசிய விருதினையும் பெற்றார்.அதன்பின் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து புகழ் பெற்றார். இதையடுத்து தமிழ் படத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தும் வந்தார்.
கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.
இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.
Comments are closed.