66 வயதாகும் சரத்குமாருக்கு நடிகை ராதிகா கொடுத்த சர்ப்ரைஸ்… இன்ப அ திர்ச்சியில் சரத்குமார்! தீயாய் பரவும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் அன்று முதல் இன்று வரை தன்னுடைய தனித்துவமான நடிப்பால் இன்றும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை ராதிகா அவர்களும் ஒருவர் தான்.தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.பிறகு 80,90 களிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். ரஜினி,விஜயகாந்த் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நீடித்துள்ளார்.

நடிகை ராதிகா கணவரின் பிறந்தநாளுக்கு நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர் சரத்குமார் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மகனுடன் சேர்ந்து கணவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ராதிகா.

அந்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ராதிகா. சரத்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை ராதிகா, மகிழ்ச்சி, உடல்நலம், பெரிய சாதனைகள் எல்லாம் கிடைக்கட்டும் என வாழ்த்தியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

Comments are closed.