நடிகை ஸ்ரீரஞ்ச னியின் மக ன்களா இது.? என்னது, அதில் ஒருவர் இந்த பிரபல நடிகரா.? இணைய த்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

ஒரு சிலர்   சி னிமாவில்   சா திக் க   முடியாமல்   சின்ன த்திரைக ள்   நுழை ந்து   தனக்கென ஒரு   அங் கீகார ம்   ஏற்ப டுத்திக்   கொண்டு அதன் பிறகு   வெ ள் ளிதி ரைக்கு ள்   வருவா ர்கள். ஒரு சிலர் வெள்ளி   திரையில்   நடி த்துக்   கொண்டு   சின் னத்திரை களும்   கல க்குவா ர்கள். அந்த வகையில்   வெள்ளிதி ரைக்குள்   வந்து

 

பல   குணச்சி த்திர   நடிகைக ளின்   கதாபா த்திர ங்களில்   நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீ ரஞ்சினி. இவர் இயக்குனர் பாலச்சந்தர்   இயக்க த்தில்   வெளிவந்த   கா சளவு   நேசம் என்ற ஒரு   தொலை க்காட்சி   தொடரின்   மூ லம்   சி ன்னத்திரை யில்   அறிமு கமாகி

 

அதன் பிறகு 2000 ஆண்டு அன்று நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த   அலைபா யுதே   என்ற   திரைப்ப டத்தின்   ஒரு   சி றிய   கதாபாத் திரத்தில்   நடித்த   த மிழ்   சினிமா வுக்குள்   இவர்   அறிமு கமாகி   உள்ளார் என்பது மிக   குறிப்பி டத்தக்கது.

 

அதன் பிறகு   அ ன்னியன், திமி ரு, போ க்கிரி, மொழி, அபியும் நானும், எதிர்நீ ச்சல், வருத்தப்படாத   வா லிபர்   சங்கம், நண்பே ண்டா, தனி ஒருவன், சீம ராஜா போன்ற   ஏரா ளமான   திரைப்ப டங்களில்   நடித்து   வந்து ள்ளார். இவர் அதிகமாக நடிகர் மற்றும்

 

நடிகைக ளுக்கு   அம்மா   கதாபாத் திரத்தில்   நடித்து   ம க்கள்   மன தை   வென்று ள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் ராஜசேகர் என்பவரை   தி ரும ணம்   செய்து கொண்ட   இவர்க ளுக்கு   தற்பொழுது இரண்டு   மக ன்கள்   இருக்கின் றார்கள். அந்த வகையில்   முத ன்முறை யாக   தனது    குடுப த்துடன்   எடு த்துக்கொ ண்ட   புகைப்ப டத்தை   நடிகை   வெளியிட் டுள்ளார்…

 

Comments are closed.