ரஜினியே என்னை தே டி வந்தாலும் அவரை வைத்து படம் பண்ண மா ட்டேன்..!! உச்ச கட்ட கோப த்தில் இருந்த சங்கர்..!!
சி னிமாவை பொறுத் தவரை ஏரா ளமான இயக்குனர்கள் இருக்கின் றார்கள். அந்த வகையில் பிர ம்மாண்ட த்திற்கு பே ர் போனவர் தான் இயக்குனர் சங்கர் .இவர் நடிகர் கமலை வைத்து தற்போது இந்தியன் இரண்டாம் பாக த்தை எடுத்து வருகி ன்றார். அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து RC 15 என்ற திரைப்ப டத்தில் உருவா க்கி வருகி ன்றார்.
இந்த திரைப்ப டத்தி ற்குப் பிறகு சங்கர் யாருடன் கூட்டணி சேர் ப்பார் என்று கேட்ட பொழுது அவர் ரஜினியை தான் பலரும் கூறியு ள்ளா ர்கள். அந்த வகையில் ரஜினி மட்டும் சங்கர் இருவரும் கூட் டணியில் சிவாஜி எந்திரன் 2.0 ஆகிய மூன்று திரை ப்படம் வெளி யாகி மிக ப்பெரிய அளவு வெ ற்றி படமாக அமை ந்தது.
தற்பொழுது ரஜினி மற்றும் சங்கர் இருவரும் நல்ல ஒரு நட்பு இதாக இருந்து வருகின் றார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவள் இருவரை பற்றி ஒரு தகவல்கள் வெளி யாகி உள்ளது. ஆரம்ப காலகட் டத்தில்
நடிகர் ரஜினி மீது இயக்குனர் சங்கர் உ ச் சகட் ட கோ வத்தி ல் இருந்து உள் ளாராம். ஏனென்றால் முதல்வன் படத்தி ற்கான கதையை உருவா க்கிய வுடன் முதலில் ரஜினியிடம் தான் சொல்லி யுள்ளார்.
ஆனால், நடிக்க முடியாது என்று ரஜினி மற ந்துவி ட்டார். அதன் பிறகு அடுத்தப டியாக சிவாஜி படத்தின் கதையை உ ருவாக்கி அவருடன் சொ ல்லப்போ னால். ஆரம்பத்தில், அதில் ரஜினி நடிக்கவி ல்லை என்று கூறிவி ட்டார். இதனால் உ ச்சக ட்ட கோப த்தி ல் சங்கர் இருந்தார்.
அந்த சமயத்தில் ரஜினியே என் வீட்டி ற்கு வந்து கே ட்டா ல் கூட அவரை வைத்து நான் படம் பண்ண மா ட்டேன் என்று வைரமுத் துவிடும் அவர் கூறியு ள்ளார். அதனை வைரமுத்து ரஜினி இடமே கூறியு ள்ளார். அதன் பிறகு சில மாதங்கள் க ழித் து ஏவிஎம் சரவணன் ரஜினி பேசிக் கொண்டிரு ந்தார்கள்.
அப்பொழுது நாம் இருவரும் சேர்ந்து ஒரு பெரிய படம் செய்ய வேண்டும் என்று ரஜினி கூறியு ள்ளார். அதற்கு ஏவிஎம் சரவணன் இது சா த்திய ம் என்றால் இயக்குனர் சங்கரா மட்டும் தான் இது முடியும் என்று கூறியு ள்ளார். அதற்கு ரஜினி அதற்கு வா ய்ப் பே இல்லை.ஏனென்றால் அவர் என் மீது ரொ ம்பவு ம் கோ பமா க இருக்கி ன்றார் என்று அவர் கூறியு ள்ளார்.
அதற்கு ஏற்றும் சரவணன் நான் வேண் டுமானா ல் பேசி பார் க்கவா.? என்று ரஜினி இடம் சொல்லி அதன் பிறகு ரஜினியை வைத்து சிவாஜி படத்தை இயக்குனர் சங்கர் உருவா க்கியு ள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்து இயக்கிய மூன்று திரைப்பட ங்களும் மிகப்பெ ரிய அளவு பி ளாக்ப ஸ்டர் படமாக அமை ந்தது…
Comments are closed.