நடிகர் பிரபுவின் மகனை தெரியும்.? ஆனால், அவரது மக ளை பார்த்துள் ளீர்களா.? வெளிவந்த புகைப்ப டத்தை பார்த்து விய ப்பில் ரசிகர்கள்..!!

த மிழ்   சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருந்து வந்தவர் தான் சிவாஜி கணேசன். அவருடைய   மக ன்தான்   நடிகர் பிரபு. இவர் 90   காலகட் டத்தில்   த மிழ்   சி னிமாவில்   பிரபல நடிகராக திகழ்ந்து வந்துள்ளார். இவர்   த மிழ்   மட்டுமல் லாமல்   தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து   வருகி ன்றார்.

 

இப்படி நிலையில் 1982 ஆம் ஆண்டு சங்கிலி என்ற   திரைப்ப டத்தில்   ஒரு   மு க்கிய   கதாபாத் திரத்தில்   நடித்து   த மிழ்   சி னிமாவில்   அறிமு கமானார்   என்பது   குறிப்பிட த்தக்கது. அந்த    திரைப்ப டத்திற்கு   பிறகு உங்க வீட்டு   பி ள்ளை, சின்ன த்தம்பி, அ க்னி   நட்சத்திரம், தர்ம த்தின்   தலைவன்

 

வெற்றி விழா போன்ற   ஏரா ளமான   திரைப்ப டங்களில்   நடித்தி ருப்பார். இவரது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர்கள்   பட்டா ளத்தை   ஏற்ப டுத்திக்   கொண்டி ருந்தார். மேலும், நடிகர் பிரபு புனிதா என்ற ஒருவரை   திரும ணம்   செய்து   கொண்டு ள்ளார்.

 

இவர்க ளுக்கு   விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா பிரபு என்று இரண்டு   மகள் மகள் இருக்கி ன்றார்கள். நடிகர் விக்ரம் பிரபு   சி னிமாவில்   நடிகராக   எல்லோ ருக்கும்   தெரியும்.? ஆனால், இவரது   மக ளை   பல ருக்கும்   தெரிந்தி ருக்க   வாய் ப்புகள்   கிடையாது.

 

அந்த வகையில் சமீபத்தில் தனது   மகளு டைய   புகைப்ப டத்தை   இணைய த்தில்   வெளியி ட்டுள் ளார்கள். அந்த   புகைப்ப டத்தை   பார்த்த பல ரசிகர்கள்   உங்க ளுக்கு   இப்படி ஒரு   மக ள்கள்   இருக்கின் றார்களா   என்று கூட பல ரசிகர்கள்   தெரிவி த்து   வந்துள் ளார்கள். அந்த வகையில் அவருடைய   புகைப்ப டங்கள்   இதோ…

 

Comments are closed.