என் வாழ் க்கையில் நான் எல் லாவற் றையும் இ ழந்து விட்டேன்..!! கடைசி நேரத்தில் தெய்வம் போல் உதவிய ரஜினி..!! ஆயிர த்துக்கும் மேற்பட்ட படத்தில் நடித்த நடி கைக்கே இப்படி ஒரு நி லையா.?

தென்னி ந்திய   சினிமா உலகில்   பழ ம்பெரும்   நடிகையாக   த மிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 1400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை ரமா பிரபா என்பவர். இவர்   கதாநாய கிகளுக்கு   இணையாக   கதாபா த்திரத்தில்   நடித்த அதிகமான சம்பளம் வாங்கிய ஒரு நடிகை ஆவார். இவர் அதிகமாக   தெ லுங்கு   சி னிமாவில்   காமெடி நடிகரான ராஜா பவுடன்   என்பவ ருடன்   நடித்து ள்ளார்.

 

சமீபத்தில் கூட   கலக லப்பு   இரண்டாம் பாகத்தில்   நடித்தி ருப்பார். மேலும், இவர் 1974 ஆம் ஆண்டு சரத் பாபு என்பவர் உடன் சேர்ந்து ஒன்றாக   வா ழ்ந் து   வந்தார். அவர்   த மிழ்   சினிமா   மட்டும ல்லாமல்   தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹி ந்தி   போன்ற மொழியில்   நடித்து ள்ளார். அதன் பிறகு 1990 ஆம் ஆண்டில் பிரபல   வி ல்ல னான   எம் என் நம்பியாரின் மகளை   திரும ணம்   செய்து   கொ ண்டார்.

 

அதன் பிறகு சரத்பாபு என்னை   ஏமா ற்றி   சொத்து க்களை   வாங்கி விட்டார் என்று நடிகை ரமா பிரபா ஒரு பேட்டியில்   தெரிவித்து ள்ளார். ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது நான்   சம்பா தித்த   பண த்தை   அனைத்தும் ஒரு கட்டத்தில்   இ ழந் து   விட்டு   நடுரோ ட்டில்   நான் இருந்தேன். அந்த சமயத்தில் ரஜினி தான் தனக்கு   உதவியு ள்ளார்.

 

ரஜினியும் பல   கஷ்ட ங்களை   கடந்து தான் இப்பொழுது இந்த நிலைமையில்   இருக்கி ன்றார். அவர் எவ்வளவு   உயர த்திற்கு   சென்றாலும் அவருடைய அடக்கமும் உதவி கேட்டு வருவதற்கு கை கொடுத்து உதவும்   கு ணமும்   மாறவி ல்லை   என்று   கூறியு ள்ளார். நான் என்னுடைய மொத்த   சொத் தையும்   இ ழந்து   கை செலவுக்கு கூட   ப ணம்   இல்லாமல்   இருந்து ள்ளேன்.

 

அதனை அறிந்து   வருத்த ப்பட்டு   ரஜினி எனக்கு 40 ஆயிரம் ரூபாய்   கொடு த்தார். அது அந்த   சமய த்தில்   மிகப்பெ ரிய   பணம் அந்த பணத்தின்   மூ லம்   என்னுடைய   பிர ச்ச னை   எல்லாம்   தீர் ந்தது   அதனால் நான் அவருக்கு   வா ழ்நாள்   முழுவதும்   கட மைப்ப ட்டு   இருக்கி ன்றேன்   என்ற ஒரு பேட்டியில் நடிகை ரமா பிரபா   கூறியு ள்ளார்…

 

Comments are closed.