ஜி பி முத்துவுக்கு பதிலாக பிக் பாஸ் உள்ளே வர ப்போகும் மாஸ் வி ல்ல ன்..!! இவரா உள்ளே போகி ன்றார் என்று அதிர் ச்சியில் ரசிக ர்கள்..!!

விஜய்   தொலைக்கா ட்சியில்   பிரபல ரியால்   ஷோ வாக   ஒளிபரப்பு   செய்ய ப்பட்டு   வருவது தான் பிக் பாஸ். இதில் தற்போது ஆறாவது சீசன்   வெ ற்றிகர மாக   ஓ டிக்   கொண் டிருக்கி ன்றது. இதில்   போட்டி யாளராக   ஜிபி முத்து என்பவர் கலந்து   கொண்டு ள்ளார். இவர் கடந்த, ஒரு   வார மாகவே   தனது   மக ன்களை   பார்க்க வேண்டும் என்று   ஏ க்கத்து டன்   பிக் பாஸ்   கேமரா விடம்   வந்து கூறிக்   கொ ண்டே   இருந்து ள்ளார்.

 

அதன்   கார ணமாகவே   அவரால் எந்த ஒரு   போட்டி யிலும்   முழு மையாக   கலந்து   கொ ள்ள   முடியாமல்   இருந்து ள்ளது. இதனால், பிக் பாஸ் ஆறுதலாக பேசி உள்ளார். அதை எல்லாம்   மறு த்துவி ட்டார்   தற்பொழுது கமல்ஹாசனிடம்   தன்னு டைய   குடு ம்பம்   ஞாபகம்   அதிக மாக   இரு க்கிறது.

 

அதனால்,   த யவு   செய்து என்னை வெளியே   அனு ப்பி   விடு ங்கள்   என்று கமலிடமும்   மக்க ளிடமும்   வேண் டுகோள்   வைத்து ள்ளார். இதனால், வேறு வழி     இல் லாமல்   பிக் பாஸ்   வீ ட்டை   விட்டு   வெளி யேற்ற   அனுமதி த்துள்ளா ர்கள். இப்படி நிலையில் அவருக்கு பதிலாக   இன் னொரு   மாஸ்   போட்டி யாளரை   களம் இருக்க பிக் பாஸ்   நிக ழ்ச்சி   திட்ட மிட்டுள் ளார்கள்.

 

அது வேறு யாரும் கிடையாது பிரபல   வி ல்ல ன்   மன்சூர் அலிகான் தான் என்று   பே ச்சுவார்த் தை   நடத்த ப்பட்டு   வருகி ன்றது. இவருடைய பேரை   கே ட்டவுடன்   பல ரசிகர்கள் முதலில்   ஆ ச்சரிய மானவ ர்கள்   பலரும்   அதிர் ச்சியும்   ஆனா ர்கள். ஏனென்றால், இவர்   சாதார ணமாக   எந்த   இடத்தி ற்கும்   போ னாலும்

 

அங்கு யார்   இருக்கின் றார்கள்   என்று கூட   பார்க் காமல்   வா ய்க் கு   வந்தப டி   பேசி   வி டுவார். இப்படி நிலையில் பிக் பாஸ்   வீட்டி ற்குள்   சென்றால்   க டுமை யாக   எல்லோ ரையும்   விம ர்சித் து   வருவார் என்று   கூறிவந்து ள்ளார்கள். ஆனால், இது   அதிகார ப்பூர்வமா ன   அறிவிப்பு இன்னும் இல்லை என்றும்   கூறியுள் ளார்கள்…

 

Comments are closed.