முதன்மு றையாக சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை..!! இத்தனை ஆண் டுகள் சேரா மல் இப்பொழுது சேர இதுதான் காரணமா.? ப லரையும் விய க்க வைத்த தகவல் இதோ..

ஒரு சமயத்தில்   த மிழ்   சினிமாவில் பல ரசிகர்களுக்கு   க னவு   க ன்னி யாக   இருந்து   வந்தவ ர்தான்   நடிகை ஜோதிகா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தனக்கென ஒரு இடத்தை ரசிகர்   ம த்தியில்   படித்து ள்ளார்    என்பது   குறிப்பிட த்தக்கது. இதனை தொடர்ந்து இவர்   சி னிமாவில்   நடித்துக்   கொண்டி ருக்கும்   பொழுது முன்னணி நடிகராக இருந்து வந்த நடிகர் சூர்யா.

 

இவரை தான் நடிகை ஜோதிகா   கா த ல்   திரும ணம்   செய்து   கொண்டு ள்ளார்   என்பது   அனைவ ருக்கும்   தெரிந்து ஒன்றுதான். அதன் பிறகு   திரும ணம்   ஆன   காரண த்தினால்   குடு ம்பம்   என்று வந்து விட்டதால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள்   சி னிமாவில்   நடிக்காமல் தனது தனிப்பட்ட   வாழ் க்கையில்   இருந்து வந்துள்ளார்.

 

அதன் பிறகு மீண்டும் 36   வயதி னிலே   என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து உள்ளார் நடிகை ஜோதிகா. இந்த   திரைப்ப டத்தில்   தான் நடிகை ஜோதிகா ஒரு   து ணிச்ச லான   கதாபாத்தி ரத்தில்   நடித்த   நி ரூபிச்சிரு ப்பார். அந்தத்   திரைப்ப டத்தை   தொடர்ந்து அடுத்தடுத்து

 

பல   திரைப்ப டங்களில்   நடித்தார். இப்பொழுது   பெ ண்க ளுக்கு   மு க்கிய த்துவம்   வாய் ந்த   கதைகளை   தேர் ந்தெடு த்து   நடத்து   வருகி ன்றார். இதனைத் தொடர்ந்து   மலை யாள   சூப்பர் ஸ்டார்   ம ம்மூட்டி யுடன்   சேர்ந்து நடிக்கப் போவதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இப்படி ஒரு நிலையில் இன்று நடிகை ஜோதிகாவின் 44 வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அவருக்கு   வா ழ்த்து   தெரிவி க்கும்   வகையில்   வாழ் த்தும்   கூறி அத்துடன் சேர்ந்து    திரைப்ப டத்தின்   தலை ப்பையும்   வெளியிட் டுள்ளார்   நடிகர் மம்மூட்டி. அந்த   திரைப்ப டத்தின்   பெயர் காதல் என்று பெயர்   வைக்கப்ப ட்டுள்ளது…

 

Comments are closed.