ஸ்ரீதேவிக்கு நடிப்பு சொல்லி கொடு த்ததே நான் தான்..!! இதை சொன்னா யாரும் நம்ப மாட் டாங்க..!! தி டீரெ ன்று ப ரபர ப்பு ஏற்படு த்திய நடிகர்..!!
த மிழ் சினிமாவில் குழ ந்தை நட்சத்திரமாக அறிமு கமானவ ர்தான் ஸ்ரீதேவி. பிறகு 16 வய தினிலே என்ற திரைப்ப டத்தின் மூ லம் கதாநா யகியாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்கள் நடித்த தனக்கென ஒரு அடையா ளத்தை ஏற்படு த்திக் கொண்டார். இவர் த மிழ் மட்டும ல்லாமல் தெலு ங்கு, மலை யாளம், கன் னடம்
இ ந்தி போன்ற பழமொ ழிகளில் முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திரும ணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மக ள்கள் உள்ளனர். இப்படி நிலையில் 2018 ஆம் ஆண்டு
இவர் உயி ரிழந்து ள்ளார். மேலும், த மிழ் மட்டும ல்லாமல் இ ந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவிக்கு நடிப்பு சொல்லி கொடுத் தது நான் தான் என்று ரமேஷ் கண்ணா கூறியு ள்ளார். இவர் ஒரு நடிகர் மட்டும ல்லாமல் இயக்குனர் கதை ஆசிரியர் என பல திரும லை கொண்டு ள்ளார்.
இவர் சி று வயதிலே யே பல நாடுகளில் மு க்கிய கதாபாத் திரத்தில் நடித்துள்ளார். அந்த சமயத்தில் ரமேஷ் கண்ணாவின் வீட்டிற்கு அருகில் தான் குடும்ப த்துடன் ஸ்ரீதேவி குடியேறி யுள்ளார். அந்த சமயத்தில் அவர் சி றுமி யாக இருந்த அப்பொழுது ஸ்ரீதேவியின் தந்தை ரமேஷ் அண்ணாவின் தந் தையிடம் உனது பையன் நாடக நடத்து கிறானே
என் பொண் ணுக்கு நடிக்க சொல்லி கொடுக்க சொல்லு அண்ணா கூறி யுள்ள. அந்த வகையில் சைமத்தில் அளித்த பே ட்டியில் நான்தான் ஸ்ரீதேவிக்கு நடிப்பு சொல் லிக் கொடு த்தேன் என்று சொ ன்னால் இந்த காலத்தில் யாரும் நம்ப மாட் டார்கள். ஆனால், அந்த நேரத்தில் நான்தான் அவருக்கு சொ ல்லிக் கொ டுத்தேன் இதை நினைத்து பார் த்தால் அதிசய மாக இருக்கி ன்றது…
Comments are closed.