22 வருட ங்களாக ரஜினியை ஒது க்கி வரும் முன்னணி நடிகை..!! என்னது, இதுவரை ரஜினியுடன் ஜோடி சேர் ந்ததே கிடையாதா.? ரஜினியை ஒது க்க காரணம் இதுவா.?

தமிழ் சினிமாவுல சூப்பர் ஸ்டார் ஆக இன்றுவரை திகழ்ந்து வருபவர் தான் ரஜினிகாந்த். இவர்   ஏரா ளமான   திரைப்படங்கள்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பி டத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்துக்   கொண்டி ருக்கும்   திரைப்படம் தான்   ஜெ ய்ல ர். இப்படி ஒரு நிலையில் ரஜினியுடன் நடிக்கப்பட நடிகைகள்   ஆ சையோடு   கா த்துக்   கொண்டிரு க்கின்றா ர்கள். நடிகைகள்   மட்டுமல் லாமல்

 

ஒரு சில பிரபல நடிகர்கள் கூட அவருடன்   திரைப்ப டத்தில்   சிறிய   கதாபாத் திரத்தில்   நடித்து விட   மாட் டோமா.? என்று பலரும் இருந்து   வருகின் றார்கள். அப்படியே நிலையில் ஒரு நடிகை இவருடன்   வா ய்ப்பு   வந்து கூட நடிக்காமல் அதை மறுத்து   வி ட்டார். மேலும், அந்த நடிகர் கமல், விஜய், அஜித், தனுஷ், சிம்பு போன்ற

 

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி   சேர் ந்து   பழ   ஹி ட்   படங்களில்   நடித்து ள்ளார். அது வேறு யாரும் கிடையாது நடிகை சினேகா தான். இவர்   ஏரா ளமான   திரைப்ப டங்களில்   நடித்துள் ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்   பட்டா ளமே   இருந்து வருகின்றது. இதனை தொடர்ந்து இவர் நடிகர் பிரசன்னாவை   கா தலி த்து   தி ரும ணம்   செய்து   கொண் டுள்ளார்.

 

மேலும், நடிகை சினேகா 90ஸ்   காலகட் டத்தில்   க னவு   கன் னியாக   திகழ் ந்து   வந்துள்ளார். இப்படி பல நடிகர்களுடன்   ஜோ டி   போட்டோ நடிகர் சினேகா   சி னிமாவு க்கு   வந்து   கிட்ட த்தட்ட   22   ஆண் டுகள்   ஆகிவிட் டது. ஆனால், ஒரு முறை கூட ரஜினியுடன்   நடிக் கவில்லை. இப்படி   சொல்ல ப்போனால்   அவருடைய படத்தில்   சி றிய   கதாபாத்திரத்தில் கூட   கமி ட்டாகி

 

அதன் பிறகு   விலகிவி ட்டார்   என்று ஒரு சில செய்திகள்   இருக்கி ன்றது. ஆனால், நடிகர் கமல்ஹாசன்   உட ன்   வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற படத்தில் முப்பது   வ யது   அதிகமாக இருந்தாலும்   ரொ மான் ஸ்   காட்சிகள் நடிகை சினேகா   நடித்து ள்ளார். ஆனால், ரஜினியுடன் ஏன்   நடிக்கவி ல்லை   என்று பலராலும்   கே ள்வியாக   எழுப்ப ப்பட்டு   வருகின்றது…

 

Comments are closed.