அடு த்தவ ங்க குடும்ப த்தை க ஷ்டப்படு த்தி தான் சம்பா திக்க வேண்டுமா.? ராதிகாவை தொடர்ந்து பயில்வனை கேவ லப்படு த்திய பிரபலம்..!! இதெ ல்லாம் உங்க ளுக்கு தேவை தானா.?
இ ந்திய சி னிமாவில் ஏரா ளமான நடன கலை ஞர்கள் இருந்து வருகி ன்றா ர்கள். ஆனால், இன்று வரை நடன த்தின் பிரப லமாக திக ழ்ந் து வருபவர் தான் கலா மாஸ்டர் என்பவர். இவர் ஏரா ளமான கலைஞ ர்களை நடன இ யக்கு னராக உருவா க்கி உள்ளார் என்பது குறி ப்பிடத்த க்கது. அந்த பெரு மை எல்லாம் இவரு க்கே செ ல்லும். இப்படி ஒரு நிலையில் சமீப த்தில் அவர் அ ளித்த பே ட்டி ஒன்று தான்
பல அனுபவ ங்களை அதில் பகி ர்ந்துள் ளார். அதில் பயி ல்வான் ர ங்கநாத னின் அ ட்டூழிய மான செயலை அசி ங்கப்ப டுத்தி இவர் அந்த பேட் டியில் கூறியு ள்ளார். அந்த வகையில் சமீப த்தில் கூட நடிகை மீனாவின் க ணவ ர் இ ற ப் பு சம்ப ந்தமான சில விஷய ங்களை அவர் பே சியதை பார் த்து
இவரும் ஆத ங்க த்தில் பேசியு ள்ளார். அந்த வகையில் நட்ச த்திர ங்கள் திரை ப்பட ங்களில் ச ரியாக நடிக்கவி ல்லை என்றால் அவர்களை ப ற்றி விம ர்சிப்ப து தவறி ல்லை. அதே போன்று அவர்கள் வர வேண்டிய இடத் திற்கு தா மதமா க வந்தால் அதற்கும் கூட விம ர்சிக்க லாம். ஆனால், அவர்களின் தனி ப்பட்ட
வா ழ்க்கை யை பற்றி பேசுவது மிகவும் த வறா ன ஒரு வி ஷயமா கும். இவர்களை அப்படி விம ர்சித்தா ல் அது அவரை மட்டும் அல் லாமல் அவரது குடு ம்பத்தை யும் பாதி க்கும். இப்படி பே சுவதால் என்ன தான் கிடை க்கின் றது. இதனால்தான் உங்கள் youtube வீடியோ க்களை பார் ப்பதி ல்லை.
அவ ர்களைப் பார் த்தால் கோ பம் தான் வருகி ன்றது. ஒருவரை அவ தூறா க பேசி அதில் போடும் வீடியோவின் மூ லம் ச ம்பாதி ப்பது கே வலமா க இல் லையா என்று க ண்டப டி கலா மாஸ்டர் கேட்டு ள்ளார்…
Comments are closed.