எனக்கு இந்த படத்தை ரீ மேக் செய்ய ஆசை.. அதில் கண்டி ப்பாக சூர்யா, கார்த்தி தான் நடி ப்பார்கள்..!! லோகேஷின் வி த்தியாச மான ஆசை யாக இருக்கே..!!

கடந்த, சில   ஆண் டுகளாக   இந்த   சி னிமா   உலகில்   ஏரா ளமான   புதுமுக   இயக்கு னர்கள்   உருவாகிக்   கொண் டிருக்கின் றார்கள். அதிலும்   வெ ற்றியா ன   திரை ப்பட த்தை   கொடு த்துவி ட்டு   இன்று   அவ ர்களுக்கெ ன்று   ஒரு தனி ரசிகர்   பட் டாளமே   உ ருவாகி   வருகி ன்றது. அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பவரும் ஒருவர். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   இயக்கு னராக   அறிமு கமானவர்   தான்

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பவர். அந்த   திரைப்ப டத்தை   தொடர் ந்து   நடிகர் கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு   வெ ளிவந்த   கை தி   திரை ப்படம்   மற்றும் 2020ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த   மா ஸ்ட ர்   திரை ப்படம்   இது எல்லாம் லோகேஷ் கனகராஜ்   இய க்கி யுள்ளார். இதனை தொடர்ந்து   சமீப த்தில்

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்   இயக்க த்தில்   நடிகர் கமல்ஹாசன்   நடி ப்பில்   வெ ளிவந்த   வி க்ரம்   திரை ப்ப டமும்   மிக   பெ ரிய   அளவு   ஹி ட்   ஆனது. இந்த விக்ரம்    திரை ப்பட த்தின்   வெற்றி   தொடர் ந்து   அடு த்ததா க   நடிகர் விஜய் வைத்து 67வது படத்தை இயக்க கதை   தயாரி த்து   வருகி ன்றார்.

 

இப்படி ஒரு நிலையில்   சமீப த்தில்   பே ட்டி   வைத்த லோகேஷ் தனது இயக்க   ஆசை ப்படு ம்   ரீ மேக்    திரை ப்பட த்தை   பற்றி   கூறியுள் ளார். தனக்கு   மலை யாள த்தில்   வெளிவ ந்த   ஐய ப்பனு ம்   கோ ஷியும்   படம் மிகவும்   பிடி த்த   திரை ப்படம். இந்த   திரைப்ப டத்தை   த மிழில்   ரீ மேக்   செய்ய   விரு ப்பமா க   இருக்கி ன்றது.

 

அதில்   க ண்டிப்பா க   நடிகர் சூர்யாவும், கார்த்தியும் தான் நடிக்க   வை க்காத   தி ட்டமிட் டு   இரு ப்பதாக   தெரிவி த்துள் ளார். அந்த வகையில் நடிகர் பிஜு மேனன் நடித்த   கதாபா த்திர த்தில்   நடிகர் சூர்யாவையும் பிரித்விராஜ் நடித்த   கதாபா த்திர த்தில்   நடிகர் கார்த்தி நடித்தால்   க ண்டி ப்பாக   படம்   ந ன்றாக   இருக்கும் என்று

 

தனது   வி த்தியாச மான   ஆசை யை   சமீப த்தில்   ஒரு   நே ர்கா ணலில்   மூ லம்   இயக்குனர் லோகேஷ்   தெரிவி த்துள் ளார். மேலும், இந்த   திரைப்ப டத்தை   2020 ஆம் ஆண்டு இயக்குனர் சச்சி என்பவர்   மலை யாளத்தி ல்   இயக்கியு ள்ளார். இந்த திரைப்படம்   மலை யாளம்   மட் டுமல் லாமல்   த மிழிலு ம்   மிக ப்பெரி ய   அளவில்   க வனத் தை   ஈர் த்தது   என்பது   குறிப் பிடத்த க்கது…

 

Comments are closed.