நடிகர் விஷா லுக்கு முதல் படம் செ ல்லமே கிடை யாதா.? கு ழந் தை நட் சத்திர மாக விஷால் நடி த்துள் ளாரா..!! அதுவும் பாண் டியராஜன் படமா.? அதி ர்ச்சிய ளிக்கும் த கவல் உள்ளே..!!

த மிழ்   சினிமா உலகில்   மிக ப்பிரப லமாக   வரும் முன்னணி நடிகருமான என்றால் அது நடிகர் விஷால் தான். இவர் அடுத்தடுத்து சினிமா   உ லகில்   இவர்   புரட்சி த்தளபதி   என்று பட்டம்   பெ யரெடு த்தவர்   நடிகர் விஷால். அவர்கள் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டா வது    ம கன்   ஆவார். இவர்   தென் னிந்திய   நடிகர்   சங்க த்தின்   செய லாளரும்   ஆகும். மேலும்,   திரை ப்பட   தயாரி ப்பாளர்   சங்கத லைவராகவும்   இருந்து வருகின்றார்.

 

மேலும்,   த மிழ்   சினிமாவில் மற்றவர்கள் பல கொண்டு   வரவே ண்டும்   என்பதற்காக  நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டும்   ச ங்கங்க ளிலும்   மு க்கிய   பொ றுப்புகளை   வகித்து வருபவர் நடிகர் விஷால். தற்போது வரை நடிகர் விஷா ல் அவர்கள்  29 திரைப்படங்களி ல்   நடி த்துள் ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

இந்நிலையில் நடிகர் விஷால் நடித்த முதல் திரைப்படம் எது என்று பலருக்கும்   தெரி யாமல்    இருகி ன்றனர். அனைவருக்கும் இவருடைய முதல்   திரைப்ப டம்   செல்லமே என்று தான் நினைத்துக் கொண்டு உள்ளார்கள். ஆனால், அது  தான்  த வ று   அதற்கு முன்னரே 1989ல் நடிகர்   பாண் டியராஜன்   நடிப்பில்   வெளிவந்த

 

ஜாடி க்கே த்த   மூ டி   என்ற   திரைப்படத்தில்   கு ழ ந் தை   ந ட்ச த்தி ரமா க   நடிகர் விஷால் அவர்கள்   நடி த்துள்ளார். அந்த    திரைப்ப டத்தின்   தயாரிப்பாளர் விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி தான். அந்த    திரைப்ப டத்தில்   ஒரு பாடலுக்கு    பாண் டியராஜன்    உ டன்   சில நொடிகள் மட்டும்  நடிகர் விஷால்   ந டனமாடி   உ ள்ளார்   கு ட்டி   விஷால்.

 

இந்த திரைப்ப டத்தில்   நடிக்கும் போது அவருக்கு வயது 6  தான் ஆனது. அதன் பிறகு இவர் செல்லமே என்ற   திரைப்படத் தில்   க தா நாயக னா க   அ றி முகமானா ர். பின் நடிகர் விஷால்  பல   சூ ப்பர்   ஹி ட்   திரைப்ப டங்களை   கொ டுத்து   உ ள்ளா ர். இத்தனை   ஆண் டுகள்   ஆ கியும்   இந்த   த கவல்   இப்போது   இணைய த்தில்   வெளி யானது…

 

Comments are closed.