கமல் அளவுக்கு மிகப்பெரிய நடிகராக வளந்திருக்க வேண்டிய நடிகர் கோ மாளியாக மாறிய எப்படி!!
1977- துவங்கிய பாரதி ராஜாவின் திரைப் பயணம் துவங்கியது. இவரது படங்கள் வரிசையாக மாபெரும் வெற்றி பெற்ற காலகட்டம் அது.பதினாறு வயதினிலே படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின் வந்த அடுத்த படம் கிழக்கே போகும் ரயில். அதில் தான் வசீகரமான ஒரு இளைஞன் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
அவர் பெயர் சுதாகர். அந்தப் படத்தின் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ராதிகா. இந்தப் படமும் பெரிய வெற்றி. ஆரம்பித்தது சுதாகர் வெற்றிப் பயணம். சுதாகர், ராதிகா என்றால் தமிழ் ரசிகர்களுக்கு நிஜ காதலர்கள். இருவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்தார்கள். காதல் வ தந்திகளும் ரெக்கை கட்டிப் பயணித்தது. அடுத்தடுத்த ஹீரோயின்கள் கூடவும் சுதாகர் காதல், என்பது போன்ற வ தந்திகள். அப்போதைய காலகட்டத்தில் கல்லூரிப் பெண்கள் சுதாகரை வெ றி பிடித்தது போல சுற்றி வந்தார்கள்.
அவர் தங்கி இருந்த ஹோட்டல் அ றையில் எப்போதும் பெண்கள் நிரம்பி வழிந்தார்கள். கணக்கு வ ழக்கு இல்லாத பெண்கள் கூட்டம் இதில் குடிப் பழக்கமும் ஆரம்பித்தது சுதாகருக்கு பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் பெரிய வெற்றி அடைந்த போதிலும் சுதாகர் கவனம் சி தறினார் சக்களத்தி என்கிற பட சூட்டிங்கில் சுதாகர் முழு போ தை யு ட ன் சூட்டிங் வந்தார் என்கிற வ த ந் தி காட்டுதீ போல பரவியது. இயக்குனர்கள் ப ய ப் பட ஆரம்பித்தனர்.
நல்ல மார்கெட் இருக்கும் போதே புது பட வாய்ப்புகள் மெல்ல குறைய ஆரம்பித்தது. பெண்கள் கூட்டமும் குறைந்தது.படங்கள் இல்லை. சம்பாதித்த பணம் எல்லாம் ஆடம்பர வாழ்க்கையில் கரைந்தது. முடிந்தது கதை. மூட்டைமுடிச்சுக்களுடன் ஆந்திரா புறப்பட்டார் சுதாகர்.
அங்கு போயும் வாய்ப்புகள் தேடினார். ஹீரோ வாய்ப்பு கிடைக்கவில்லை. காமெடியன் ஆனார் சூப்பர் ஹீரோ சுதாகர் .கோ மா ளி போல சேஷ்டைகள் செய்து நடிக்க ஆரம்பித்தார். ஒரு ஐந்து வருடம் பிழைப்பு ஓடியது. பழக்க வழக்கங்கள் மட்டும் மாறவில்லை என்கிறார்கள்..!இப்போது இரண்டு சிறு நீரகங்களில் பிரச்னை. பணமும் இல்லை.மருத்துவ சி கி ச் சை களில் காலம் தள்ளி வருகிறார், காதல் இளவரசன் சுதாகர்..!
Comments are closed.