ரஜினிக்கு ஜேடியாக நடிக்க மறுத்த ஜெயலலிதா கைபட எழுதிய கடிதம் உள்ளே எந்த படத்தில் தெரியுமா!!

தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவரகள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை பில்லா போக்கிரிராஜா முரட்டுக்காளை தில்லு முல்லு’ ‘வேலைக்காரன் பணக்காரன் மிஸ்டர் பாரத் தர்மத்தின் தலைவன் எங்கேயோ கேட்டக் குரல் மூன்று முகம் நல்லவனுக்கு நல்லவன் நான் சிவப்பு மனிதன் ஸ்ரீராகவேந்திரா படிக்காதவன் மாவீரன் ஊர்காவலன் மனிதன் குரு சிஷ்யன் மாப்பிள்ளை தளபதி மன்னன் அண்ணாமலை பாண்டியன் எஜமான் உழைப்பாளி வீரா பாட்ஷா முத்து அருணாசலம் படையப்பா சந்திரமுகி சிவாஜி எந்திரன்’ போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத திரைபடங்கலாகும்.

இதெல்லாம் இப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பில்லா படத்தில் ஸ்ரீப்ரியா ஹீரோயின். ஆனால், முதலில் ஜெயலலிதா அவர்களிடம் ஹீரோயினாக நடிக்க விருப்பமா? என்று கேட்டு…அவர் மறுத்தவுடன் தான் …ஸ்ரீப்ரியா ஒப்பந்தம் பண்ணப்பட்டாராம்.இதை தன் கைப்பட எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார் ஜெயலலிதா.

அத்தோடு, இது போன்று பல நல்ல நல்ல ஆபர்கள் வந்த போதிலும், எனக்கு இனியும் நடிக்க விருப்பமில்லை.கடவுள் தயவால்…என்னால் காலம் பூராவும், ஒரு ராணி போல வாழ்வதற்கான வசதி இருக்கிறது என்று எழுதியுள்ளார்.

 

Comments are closed.