ஆங்கிலத்தில் யாருக்கும் தெரியாமல் தோழியுடன் பேசிய இளைஞர்! அருகில் இருந்து தமிழ் பாட்டி செய்த ஸ்மார்ட் வேலை….! பார்ப்பவர்களையும் ஆச்சரியப்படுத்திய வீடியோ
நேர்பொருளாக “vibrating sound”) டூயின் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது.[5] ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் பெற்றது.அத்தோடு மட்டும் நின்று விடாமல் சில வருடங்களாக இந்தியர்களும் இந்த டிக்டாக்கு அ டிமைகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்
ஆனால் இளைஞர் ஒருவர் பெண் தோழியுடன் அழைபேசியில் பேசிகொண்டிருக்கும் போது அவரின் பாட்டி வருகின்றார்.உடனே அந்த இளைஞர் பாட்டியிருப்பதால் ஆங்கிலத்தில் பேசுகின்றார்.
உடனே பாட்டி கூகுல் மொழிப்பெயர்ப்புக்கு சென்று அவர் என்ன பேசுகின்றார் என்பதை கேட்டு மீண்டும் அவருக்கே நினைவு படுத்துகின்றார்.
இதனை பார்த்த அந்த இளைஞர் அ தி ர் ச் சியில் விழிபிதுங்கி நின்றுள்ளார். எந்த அளவு தொழிநுட்பத்தினை முதியவர்களும் கையாண்டு வருகின்றார்கள் என்பதற்கு இந்த நகைச்சுவை காட்சி ஒரு எடுத்து காட்டுதான். இதனால் பலர் திறமைகளை வெளிகாட்டும் ஒரு மேடையாக பயன்படுத்து கின்றனர் இந்தவகையில்
பாட்டிதானேன்னு நம்பி ஏமாந்திறாதீங்க கண்ணுங்களா. 🙆♂️ pic.twitter.com/aph44FFbPI
— நல்ல நண்பன் 🔥 (@N4LLANANBAN) June 7, 2020
Comments are closed.