க ண்ணீர் விட்டு அ ழுது கெ ஞ்சிய சீரியல் நடிகை! டிவி பிரபலத்திற்கு நேர்ந்த கொ டுமை

கொரோனாவால் ஊரடங்கு காரணமாக சினிமா, சீரியல் வேலைகள் பெரும் நஷ்டம் அடைந்தன. நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில் நுட்ப ஊழியர்கள் என பலரும் வேலையில்லாமையால் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் டில்லியை சேர்ந்த சீரியல் நடிகை தீபிகா சிங் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு க ண் ணீ ரு ட ன் வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதில் அவர் அண்மையில் தன் தாயாரை கொரோனா வைரஸ் அறிகுறிகளால் மருத்துவ பரிசோதனைக்கு சேர்த்ததாகவும், சோதனை முடிவில் அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் அம்மருத்துவமனை பரிசோதனை முடிவுகளை தரமறுப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தங்கள் குடும்பத்தில் மொத்தம் 42 பேர் எனவும், மற்றவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், தாயாரை வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்க அந்த பரிசோதனை முடிவு அறிக்கை வேண்டும், முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களது குடும்பத்தை கா ப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

 

Comments are closed.