பம்பாய் படத்தில் நடித்த ம னிஷாவின் தற்போதைய நிலை என்ன தெரி யுமா.? இவருக்கு இப்படி ஒரு நோ யா..!! மொ ட்டை அடி த்து அடை யாளம் தெரி யாமல் போன நடிகை..!!

த மிழ்   சினிமாவில் 90-காலக ட்ட ங்களில்   ஏரா ளமான   நடிகைகள்   திரைப்ப டத்துறையில்   கொடிகட்டி பறந்தார்கள். அப்படி பிரபலமான பல நடிகைகள் தற்போது எங்கு போனார்கள் கூட   தெரி யவில்லை . அதில் தனது   ப ணக்   க ஷ்டத்தி னாலும்   தி ரும ண   வா ழ்க்கை னாலும்   சினிமாவை   வி ட்டு   விலகி  தன்   குடு ம்ப   வாழ் க்கையை   பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.  அந்த வரிசையில் நேபாள நடிகையாக வந்து, இ ந்தி  சினிமாவில்  அறிமு கமாகி அதன் பின்பு   த மிழ்   சினிமாவிலும்   பிரபல மானவர்   தான் நடிகை மனிஷா கொய்ராலா.

 

இவர்   த மிழ்   சினிமாவில் முதன்முதலாக நடிகர் அரவிந்த்சாமி நடித்த பாம்பே என்ற   திரை ப்படத்தில்   அவருக்கு ஜோடியாக நடித்து மிகப் பெரிய   ஹி ட்டான   திரை ப்படமாக   அமைந்தது. பின்னர். உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் என்ற   திரைப்ப டத்தில்   நடித்து தன் சிறப்பான நடிப்பை   வெளி க்காட்டினார் .

 

மேலும்   உ யிரே , முதல்வன், ஆளவந்தான், பாபா போன்ற  திரைப்ப டங்களில்   கதாநாயகியாக நடித்து 90 காலகளில்   ம க்க ளிடையே   கனவு க்கன் னியாக   வலம் வந்தார் நடிகை மனிஷா கொய்ராலா. பின்னர் பிரபல தொழிலதிபர் சாம்ராட் தாஹல் என்பவரை   கா தலி த்து   தி ரும ணம்   செய்து கொண்டார்.

 

மேலும், இருவரின்   க ருத்து   வே றுபாடுக ளினால்   இரண்டு   வருட ங்களிலேயே   தன்   க ணவரை   வி வாகர த்து   செய்தார். அதற்குப் பிறகு சிறு சிறு   கதாபா த்திரங்களில்   மட்டுமே நடித்துக்   கொண்டி ருந்தார். இதன்பிறகு 2012-இல்   க ர்ப ப்பை   பு ற்றுநோ யால்   அவ தியுற்று   மருத்துவ   சி கிச்சை க்காக   அமெரிக்கா சென்று   ஒருவ ருடமாக   சி கிச்சை   பெற்று வந்தார்.

 

தனது   உட ல்நிலை   சரியான பிறகு தம்மைப் போல இருக்கும்   பு ற்று   நோ யாளிகளை   கண்டு இதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என   பு ற்றுநோ ய்   குறித்த   வி ழிப்பு ணர்வு   செய்து வருகிறார். நாம் இப்போது கடினமான   பய ணத்தை   மேற்கொ ள்கிறோம்   என்று எனக்கு தெரியும் .

 

ஆனால், நீங்கள் அதை விட   கடி னமான வர்கள்   அதை புரிந்து   கொ ள்ளுங்கள்    அதற்கு   அடிப ணிந்தவ ர்களுக்கு   எனது   மரியா தையை   செலு த்துகிறேன். மேலும். அதை   வெ ன்றவ ர்களுக்கு   அவர்களுடன்   கொண் டாடவும்   விரு ம்பு கிறேன்   என   மொ ட்டை   அடி த்தப்படி   இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு   வி ழிப்பு ணர்வு   செய்து வருகிறார் நடிகை மனிஷா கொய்ரலா…

 

Comments are closed.