அழகி படத்தில் நடித்த குழ ந்தையா இது.? இவரது தற்போ தைய நிலை என்ன தெரி யுமா.? புகைப்ப டத்தைக் கண்டு விய ந்து ப்போன ரசிக ர்கள்..!!
சி னிமாவில் குழ ந்தை நட்சத்திரமாக நடித்து ம க்கள் ம த்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை ஸ்ருதி. இவர் ஆரம்ப காலக ட்டத்தில் விள ம்பரத்தில் நடித்து வந்தார். அதன் மூ லம் சீரி யலில் நடிக்கும் வா ய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து திரைப்ப டங்களில் நடிக்க ஆரம்பி த்தார். மேலும், பார்த்திபன் நடித்த அழகி என்ற திரைப்ப டத்தில் கு ழந் தை நட்ச த்திர மாக நடித்து ம க்கள் ம த்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
அந்தத் திரைப்ப டத்திற்கு பிறகு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த வெற்றி திரைப்படமான ரமணா என்ற திரைப்ப டத்தில் கு ழந் தை நட்சத் திரமாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து 2006ஆம் ஆண்டு நடிகர் பாண்டியராஜனின் மக ன் நடித்த கை வந்த கலை என்ற திரைப்ப டத்தில் கதாநா யகியாக நடித்துள்ளார். மேலும், அந்த திரைப்படம் சரியாக ஓ டாததால் மீண்டும் சின்ன த்திரைக்கு சென்றுள்ளார்.
அதன்பிறகு அவருக்கு பெரிதாக எந்த ஒரு வாய் ப்பும் கிடை க்கவில்லை. மேலும், விஜய் டிவியில் ஒளிபர ப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிக ழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். அதன்பிறகு என் னவாணர் என்று யாருக்கும் தெரி யவில்லை. இப்படியொரு நிலையில் சமீப த்தில் பேட்டி ஒன்றில் அழைத்தபோது தன் னுடைய சினிமா அனுபவ ங்களை பற்றி பகிர்ந்து ள்ளார்.
நான் இப்போது ஜெ ர்மனியில் ஐடி கம்பெனியில் வேலை பார் த்துக் கொண்டிரு க்கிறேன் எனக்கு ஆர ம்பத்தில் இருந்து சினிமாவில் நடிக்கவும் தான் ஆசை கனவு எல்லாம் கிடை யாது. ஆனால், நடனம் பாட்டு பாடுவது இதுதான் எனக்கு ஆ ர்வம் அதிகம். மேலும், நான் சினிமாவில் நுழையு ம்போது இரண்டாம் வகுப்பு படி த்திரு ந்தேன் நான் படிக்கும் பள் ளியிலேயே என்னுடைய அம் மாவும் நடன ஆசி ரியராக இருந்து ள்ளார்.
மேலும், பள்ளி ப்படிப்பு முடிந் தவுடன் அப்போது ஒரு விளம்பரம் தயாரிக்கும் நபர் ஒருவர் என்னை பார்த்து விட்டு அம்மாவிடம் நடிப்பதற்கு கேட் டார்கள். மேலும், என்னுடைய அம்மா என்னிடம் கேட்டார்கள் நானும் சரி என்று சொன்னேன். அப்பொழுது எனக்கு சி ன்ன வ யசு நான் நடிப்பது மட்டும் டயலாக் ஞாபக த்தில் வைத்துக் கொ ள்வதும் மிகவும் க ஷ்ட மாக இருந்தது.
அதன் பிறகு நான் படுத்துக் கொண்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன் சின் னவயசில் ஈசி யாக இருந்தது அதன் பிறகு போகப் போக எனக்கு ரொம்ப க ஷ்ட மாக இருந்தது. அதன் பிறகு ஏதாவது ஒரு துறையில் தான் க வனம் செலுத்த வேண்டும் என்று சினி மாவை விட்டு படிப்பில் க வனம் செலுத்த தொட ங்கினேன் என்று அவர் அந்த பே ட்டியில் கூறியு ள்ளார்…
Comments are closed.