நீயா நானா தொகு ப்பாளர் கோபிநாத்தின் மக ளை பார் த்துள் ளீர்களா.? அட, இவ்வளோ பெரிய பொ ண்ணா என்று ஷா க் ஆகும் ரசிக ர்கள்..!! வைர லாகும் புகை ப்படம் உள்ளே..!!

கோபிநாத் சந்திரன் ஒரு   இ ந்தி ய   தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி, பத்திரிகையாளர், நிருபர், செய்தி தொகுப்பாளர் மதிப்பீட்டாளர், தொ ழில்மு னைவோர்   மற்றும் ஒரு எழுத்தாளர் ஆவார். கோபிநாத்  அவர்கள்   த மிழ்   தொலை க்காட்சி   நிறு வன மான   விஜய் டிவி   தொ குத்து  வழங்கிய ஷோவான நீயா நானா   மூ லம்   அறிமு கமாகி   த மிழ்   ம க்கள்   ம த்தியில்   தனக் கென்று ஒரு இடம்   பிடி த்தவர்   கோபிநாத் அவர்கள்.

 

மேலும் நீயா நானா கோபிநாத் என்றால் தெரியாதவர் யாரும் இல்லை. இவர்   த மிழ்   சின்ன த்திரைக்கு   வருவதற்கு முன் இவர் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்தார் என்பது   குறிப்பிட த்தக்கது.பின்பு அப்படியே இவரது பேச்சு   திற மை யால்   மக் கள்   மத் தியி ல்   பேசப்பட்டு நீயா நானா   ம க்கள்   கருத்து கூறும்   ஷோ வை   தொ குத்து   வழங்க தொடங்கினர்.

 

இவருக்கு இந்த நீயா நானா ஷோ   மூ லம்   பல   த மிழ்   சினிமா ரசிகர்கள்   மத் தியில்   நீங்கா இடம் பிடித்தவர். இவர்   வீஜே வாக   மட் டுமல் லாமல்   சில   புத் தகங் களையும்   எழுதியு ள்ளார். இவர் எழுத்தில் வெளியான   புத்தக ங்கள்   அனைத்தும்   மக் களுக்கு   பிடித்து இருந்தது. அதில் ப்ளீஸ் இந்த புக்க வாங்கதீங்க, மண்ட   பத்திரம், நேர் நேர் தேமா என பல   புத்தக ங்களை  இவர்   எழுதியு  ள்ளார்.

 

இவருக்கு துர்கா என்பவருடன் சில   வருடங் களுக்கு   முன்பு   தி ரும ணம்   முடிந்தது. அப்படிபட்ட ஒரு   ஹி ட்   ஷோவை தொடர்ந்து பல   வரு டங்க ளாக   நடத்தி வருகிறார் கோபிநாத். நல்ல   த மிழ்   பேச்சா ளரான   இவரை பலரும் ஒரு நல்ல   உ தார ணமாக   எடு த்திரு க்கிறார்.  பிரபல   ஊ டகம்   ஒன்றில் நடைபெற்ற பிரமாண்ட விருது வழங்கும் விழாவில்

 

பிரபல தொகுப்பாளர் கோபிநாத்துக்கு GOLDEN ICON OF TELEVISION என்ற  விருது   வழ ங்கப்ப ட்டுள்ளது. இது குறித்து   வி ருதினை   அவரின்   ம களின்   கையால் பெற்று   கொண்டு ள்ளார். அந்த   புகைப்ப டங்கள்   தற்போது   இணைய த்தில்   தீ யா ய்   ப ரவி   வருகின்றது. மேலும் இவரது   மக ளை   பார்த்த ரசிகர்கள்   கோபிநா த்துக்கு   இவ்வளவு பெரிய   மக ளா   என்று   விய ப்பில்   உள்ளனர். இதோ அந்த புகைப்படம்   நீ ங்களும்   பாருங்கள்…

 

Comments are closed.