ஏற்கனவே டயர்டு ஆகி இருக்கும் – நீங்க வேற ஏன் டயர்டு ஆ க்குறீங்க ரசிகர்களை உ ருக வைக்கும் நடிகையின் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு நடிகைகுக்கும் ஒவ்வொரு தனித்துவமான திறமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் “சேவல்” என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அ றிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெ னாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.
சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் தி டீரென உடல் எடை கூடிதால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு க வர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். படவாய்ப்புகளும் ஏதும் அமையவில்லை. அதனால் இவர் எடுத்துள்ள ஆயு தம் தான் க வர்ச்சி. நாடு முழுதும் ஊர டங்கு போ டப்பட்டு உள்ளது.
இதனால் நடிகைகள் பலரும் வீட்டு வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், பூனம் பாஜ்வா அந்த வேலைகளையும் செய்வதில்லை போ லிருக்கிறது.
Comments are closed.