பிக்பாஸில் கலந்து கொண்ட தாடி பாலாஜி நித்தியா பொண்ணா இது எவ்வளவு பெரிய பெண்ணாக ஆகிட்டாங்க பாருங்க!!!

பிரபல நகைச்சுவை நடிகரான தாடி பாலாஜி- நித்யா விவகாரம் ஊரறிந்த ஒன்று தான்.டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே இருவருக்கும் இடையேயான பிரச்சனை வெளியே தெரியவந்தது.அதன்பின்னர் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டதுடன் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை வழக்கு சென்றது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசனில் இருவரும் கலந்து கொள்ள மறுபடியும் பிரச்சனை எழ கடைசியில் இருவரும் சேர்ந்துவிட்டதாக கூறப்பட்டது. இருந்தாலும் இன்று வரையும் இருவரும் தனித்தனியாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நித்தியா கலந்து கெண்ட நேரத்தில் அவரது மகள் பார்க்க கூடியதாக இருந்தது அந்நேரத்தில் சின்ன பிள்ளையாக இருந்தா பொண்ணு இன்னைக்கு ஒரளவு வளர்ந்து தாயின் அரவணைப்பில் இருந்து வருகின்றார் பிக்கபாஸ் நிகழ்ச்சி யின் போது மகளை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறிய பாலாஜி இதுவரையிலும் போஷிகாவுக்கு எதுவும் செய்யவில்லையாம்.

கொரோனாவால் வருமானமும் இல்லாத நிலையில் மீண்டும் வேலைக்கு செல்வதென முடிவெடுத்துள்ளாராம் நித்யா.பழைய நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்த நிலையில் அதே பணிக்கே செல்வார் என கூறுகின்றன நெருங்கிய வட்டாரங்கள்.

 

Comments are closed.