சினிமாவில் அறிமு கமானது 50 வ யதில்..!! ஆனாலும், 320 படங்களில் நடித்த ஒரே நடிகர்..!! அட, இந்த பிரப லமா என்று புகைப்படத்தை பார்த்து ஆ ச்சரிய த்தில் உள்ள ரசிகர்கள்..!!

சினிமாவை பொறுத்தவரை   அதி ர்ஷ்டம்   என்பது எப்பொழுது வரும் என்று யாருக்கும் தெரியாது வரும்வரை உழைத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கட்டத்தில் அவர்கள் உயர முடியும். சினிமாவில் உள்ள எம்.ஜி.ஆர், ரஜினி போன்றவர்கள்   இ ளம்   வயதை கடந்த பிறகு தான் சினிமாவில் நட்சத்திர நடிகராக   கொ ண்டாட ப்பட்டார்.

 

அந்த வகையில் 50 வயதுக்கு மேல்   த மிழ்   சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு   உ ச்ச த்தை   தொட்ட நடிகர் பற்றி பலருக்கும் தெரியாது அவர்தான் நடிகர் கவுண்டமணி. த மிழ்   சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருந்து வருபவர் நடிகர் கவுண்டமணி. இவர் திரைப்படத்தில் ஹீரோ   பேசப்ப டுகிறா ர்களோ   இல்லையோ இவரைதான் படத்தில்   அதி கமாக   பேச ப்படுவா ர்கள்.

 

அந்தளவிற்கு படத்தில் இவரது காமெடி   முக்கிய த்துவம் பெரும். ஒரு   இ ந்திய   நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் சக நடிகர் செந்திலுடனான   த மிழ்   திரைப்ப டங்களில்   காமிக் இரட்டையர்   கூட்டா ண்மைக்காக   அவர் அறியப்படுகிறார். அவரது ஆரம்ப  நாடகங்களில் ஒன்றில் கவுண்டராக நடித்தபின் அவர் கவுண்டமணி என்று   அழைக்க ப்பட்டார்.

 

இவர் ஆரம்ப காலத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து சின்ன சின்ன   கதாபா த்திரத்தில்   நடித்து வந்தார். அதன் பிறகு நகைச்சுவை நடிகர் நாகேஷ் சர்வர் சுந்தரம் என்ற திரைப்படத்தில்   டி ரைவரை  எ டுபுடி   போன்ற   கதாபா த்திரத்தில்   நடித்த கிடைத்த   வாய் ப்புகளை   பயன்படுத்திக் கொண்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

 

இளையராஜா இயக்கத்தில் 16   வ யதி னிலே   என்ற திரைப்படம் தான் நடிகர் கவுண்டமணிக்கு நல்ல   திரு ப்புமு னையாக   அமைந்தது. அந்த படத்தில்   ப த்த   வ ச்சிட்டியே   பரட்டை என்ற வசனம் தான் அவரை பெருமளவில்   ம க்களிடம்   சேர் த்தது. அந்த படத்தில்   நடிக் கும்போது   கவுண்டமணியின் வயது 50.

 

அதன் பிறகு கவுண்டமணி   த மிழ்   சினிமாவில் செய்த சாதனை   எல்லோரு க்கும்   தெரிந்த ஒன்றுதான். மேலும்,   இ ந்திய   சினிமாவில் ஒரு நடிகர் 50   வய துக்கு   மேல்   மார் க்கெட்டை   பிடித்து அதன் பிறகு   கிட்ட த்தட்ட   300 படங்களுக்கு மேல் நடித்து   சா தனை   படைத்த நடிகராக   திக ழ்ந்து   வருவது நகைச்சுவை நடிகர் கவுண்டமணி…

 

Comments are closed.