1500 பட ங்களுக்கு மேல் நடித்து கின் னஸில் இட ம்பிடி த்த நடிகை மனோரமா..!! அட, இவரது ம கனை பார் த்துள்ளீ ர்களா.? பல ஆண்டுக ளுக்கு பிறகு வெளி யான புகை ப்படம் இதோ..!!

நடிகை மனோரமா   ஆ ச்சியின்   இ ழ ப்பு   தி ரை யுல கையே   க லங் க   வை த்தது என்று தான்   சொ ல்ல   வேண் டும். அவ ரின்   இ ழ ப்பு   ஈடுகட்ட   முடி யாத  ஒரு   பே ரிழ ப் பு. தேசிய விருது, ப த்மஸ்ரீ   விருது, டாக்டர் பட்டம் என பல   விரு துகளை   தனது   தி ரையு லக   வா ழ்வில்   பெ ற்றவர். மேலும் 1000   பட ங்க ளுக்கு   மேல் தி ரைப் படங்க ளில்   நடி த்த தால்  இ வரின்  பெயர்   கி ன்னஸ்   புத்த கத் திலும்   இட ம்பெற் றுள் ளது.

 

நடிகை மனோரமா   ஆ ச்சி   மன் னார்கு டியில்   இருந்து வந்து   மா பெரும்   கலை ஞராக   த ன்னை   மெ ருகே ற்றிக்   கொண்டு, ஒட்டுமொத்த   தெ ன்னி ந்திய   சி னிமா வையே   தி ரும் பி   பார் க்க   வை த்தார். இவரை  அ ண்ணாந்து   பா ர்க்க வைத்து   கொ ண்டாடிய   ஒரு   ஈ டில்லா   பெ ண்  ம ணி   ஆச்சி   மனோரமா அவர்கள்.

 

த மிழ்   மட்டுமே   பேச   தெ ரிந்தா லும், த மிழ்   திரை ப்பட ங்கள்   ம ட்டு மின்றி   இ ந்தி, ம லையாளம், தெலுங்கு, கன்னடம், சி ங்களம்  என  ஆறு   மொ ழி   திரை ப்பட ங்களில்   நடி த்தவர்   எ ன்பது   குறிப்பி டதக்கது. தனது தனி ப்பட்ட   வா ழ்வில்   பல   ஏ மாற்றம்   நம் பிக்கை   து ரோ கம்   என பல   இ ன்ன ல்களை   அவர்   சந் தித்தார்.

 

மேலும்   நாடக ங்க ளில்   உடன் நடித்த எஸ்.எம்.ராம நாதன்   எ ன்பவ ரை   பெ ற்றோ ர்களை   எதிர் த்து   தி ரும ணம்   செய்து   கொ ண்டார். நடிகை  மனோரமா ஆனால்   இ ருவரு க்கும்   இடை யில்   ஏ ற்பட்ட   கருத்து   வே றுபா டு   கா ரண மாக   அவரது   க ணவர்  இவரை   வி ட்டு   வி ல கி   ம றும ணம்   செய்து   கொ ண்டார்.

 

இவரு க்கு   பூபதி என்ற ஒரு   மக ன்   இ ருக்கி றார்.இவரது  கடைசி   கா லத் தில்   அதிகம்   கவ னிக்க ப்படாம ல்   மா ரடை ப்பால்   நடிகை   மனோரமா   இ ற ந் து   போ னார். தற்போது   மனோ ரமாவின்   பே ரன்   திரை ப்பட ங்க ளில்   நடிக்க   தொ டங்கி யுள்ளார். அவரும் சில   கால த்தில்   த மிழ்   சினி மாவில்   பேச படும்   நடி கராக   இரு ப்பார்   என   எதி ர்பார் க்க   படுகிறது…

 

Comments are closed.