பல மொ ழிகளில் வா ய்ப்பு வந்தும் நடிக்க மறு த்த விஜய்..!! ஆனால், ஹிந்தி பட த்தில் நடிக்க என்ன கா ரணம்..!! அதுவும் இந்த படமா என்று ஷா க் ஆகும் ரசிக ர்கள்..!!

த மிழ்   சி னிமா வின்   வ சூல்   ச க்கரவ ர்த்தி   நடிகர் விஜய். அனைத்து இய க்குன ர்களுட னும்   கூட்டணி அமைத்து பல படங்கள்   நடி த்து ள்ளார். ஆனால் இன்றுவரை ஒருசில சூப்பர்   ஹி ட்   இய க்குனர்க ளுடன்   சேரா ததற்கு   ப ல்வே று   காரண ங்கள்   உள்ளன.நடிகர் விஜய்யை   பொரு த்தவ ரை   கதைக்கு தான் அதிக   மு க்கிய த்துவம்   கொடு ப்பார். அதேபோல் அந்தந்த கா லகட்ட த்தில்   ஹி ட்   பட ங்க ளைக்   கொடு த்த   இய க்குன ர்களு டனும்   கூட்டணி   அமை த்து  பல   பட ங்கள்   நடி த்து ள்ளார்.

 

தற்போது விஜய் மிகப் பெரிய   நடி கராக   இரு க்கலாம். ஆனால் இவர் ஆரம்ப   கால த்தில்   வெ ற்றி   பட ங்களை  கொடு ப்ப தற்கு   மிகவும்   போ ராடி   வந்தவர் தான். ஆனால் நடிகர் விஜய்   கு ழ ந் தை   ந ட்சத்திர மாக  ஒரு சில   பட ங்க ளில்   நடித்து ள்ளார்   என்பது   குறி ப்பிடத்த க்கது.

 

ஆனால் இவரும் முதன் முதலில் நடித்த படம் நாளைய   தீ ர்ப் பு.  இந்த படத்தின்   மூ லம்   க தாநா யகனாக   இவர்   அ றிமுகமா னார். அத ன்பி றகு   ஏ ராளமா ன   திரை ப்பட ங்களில்   நடித்து   ம க்கள்   மத்தி யில்   தன க்கென   ஒரு   இட த்தை   பிடி த்து ள்ளார்   நடிகர் விஜய்.

 

இதனை   ரசிக ர்களிடம்   மிகவும்   அன் பாகவும்   ந ண்ப னாகவும்   பழகி   வருகி ன்றார். விஜயின் சினிமா   வா ழ்க் கையில்   த மிழ்   பட ங்களை   த விர   வேறு எந்த   மொ ழி   பட ங்க ளிலும்   நடிக்க   கூ டாது   என்ற ஒரு   குறி க்கோ ளுடன்   இருந்து   வருகி ன்றார்.

 

இருப்பினும் நடிகர் விஜய்க்கு   தெ லுங்கு, ஹிந்தி என பல   மொ ழிப்   பட ங்களில்   நடிக்க   வாய் ப்புகள்   வந்தது. ஆனால், அவரது   த மிழ்   பட ங்களில்   நடிக்க வேண்டும் என்ற   கொ ள்கை   கார ணமாக   அந்த பட   வாய் ப்புகளை   மிக   நி ராகரி த்து   விட்டு   விட் டார்.

 

மேலும் 2012 ஆம் ஆண்டு நடிகர் அக்ஷய் குமார் என்ற நடிகர்   நடி ப்பில்   இயக்குனர் பிரபுதேவா அவர்களின்   இய க்கத்தில்   ஹிந்தி   திரை யுலகில்   வெளி யான   திரை ப்படம்   தான்   ர வுடி   ர த்தோர். இந்த   திரை ப்படத் தில்   அக்ஷய் குமாருடன் ஒரு   பாடலு க்கு   மட்டும் நடிகர் விஜய் அவர்கள்   நட னமாடி   இருப்பார்.

 

அதுவும் பிரபுதேவா அந்த   திரை ப்பட த்தில்   வ ற்புறு த்தி   நட னமாட   சொன் னதன்   நாள் மட்டுமே   அ டைகி றது. அந்த   திரைப்ப டத்தில்   நடனமாடி   இருப் பார். மேலும் நடிகர் விஜய்யும் அவரது   பிர புதேவாவும்   நல்ல ஒரு   நண்ப ர்கள்  என்று   எல்லோ ருக்கும்    தெரி ந்த   ஒன்று தான். அதும ட்டுமி ன்றி   பிரபுதேவா   அவ ர்களின்   இ யக்க த்தில்   வெளிவந்த   போ க்கிரி, வி ல்லு   போன்ற   பட ங்களி லும்   நடிகர்  விஜய்   நடித்து ள்ளார்…

Comments are closed.