பழ ம்பெரும் மூ த்த நடிகர் ஸ்ரீகாந்த் ச ற்றுமுன் ம ரண ம்..!! அதி ர்ச் சியில் திரையுலகம்.. சோக த்தில் தவி க்கும் குடும்ப த்தினர்..!!
பழ ம்பெரும் மூ த்த நடிகர் ஸ்ரீகாந்த் என்பவர் சற்று முன் உட ல்நல க்குறைவா ல் கா லமாகியு ள்ளார். இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் 1965ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை என்ற திரைப்ப டத்தின் மூ லமாக நடிகராக அ றிமுக மானவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் கிட்டத்தட்ட 200-க்கும் மே ற்பட்ட த மிழ் திரை ப்பட ங்களில் நடித்து ள்ளார் என்பது குறி ப்பிடத் தக்கது.
அதிலும் குறிப்பாக 50க்கும் மேற்பட்ட படங்களில் க தாநாயக னாகவும் இவர் நடித்து ம க்கள் ம த்தியில் ஒரு பி ரபலமடை ந்த த மிழ் சி னிமாவில் பல மு ன்னணி நடிக ர்களுடன் குணச்சித்திர கதா பாத்திர த்தில் நடித்து பிரபல மானவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த் என்பவர்.
மேலும் இவரது முதல் படத்தில் நடித்த பிறகு இவருக்கு வெண் ணிற ஆடை ஸ்ரீகாந்த் என்றும் அழைக்க ப்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து பிரபல நடிகர் சிவாஜி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் இவர்களுடன் துணை வேடங்க ளில் நடித்து உள் ளார்.
இதும ட்டுமல் லாமல் 90-களில் பிரபல நடிகராக திக ழ்ந்த ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இந்த நடிக ர்களுக்கு இணை யாக ச ம்பளம் வாங்கி அ திரடி வி ல்ல னாக ரசிக ர்கள் மனதில் இட ம்பிடித்து ள்ளார். இவர் வெள் ளித்தி ரையில் மட்டும் நடிப்பது இல்லாமல் சின் னத்தி ரையிலும் சீரிய ல்களில் நடித்து ள்ளார்.
அதில் கு டும்பம், ம ங்கை போன்ற சீரிய ல்களி லும் இவர் முக்கி யமான கதா பாத்திர த்தில் நடித்து ள்ளார். இவர் சினிமா உல கிற்கு அறி முகமா வதற்கு முன்பே அமெரி க்காவில் தூதர கத்தில் வேலை செய்து வந்தார்.
ஆனால் இவருக்கு நடி ப்பின் மீது உள்ள ஆ ர்வ த்தால் நாடக ங்களில் சிறிய கதா பாத்திர ங்களில் நடிக்க துவங் கினார். அதன்பிறகு இவர் நடிப்பில் இருந்த ஆ ர்வத் தினால் திரை யுலகில் இவரை கொண்டு சேர் த்துள் ளார்கள். குறிப்பாக த மிழ் பட ங்களில் ஜெய லலிதா அவர் களுக்கு ஜோடியாக முதல் கதா நாய கனாக நடித்த ஆ ண் நடிகர் இவர்தான்.
அந்த வகையில் தற்போது வ யதான கார ணத்தி னால் உ டல் நல க்கு றைவு ஏ ற்பட்டு இன்று காலை உ யிரி ழந்து உள் ளார். நடிகர் ஸ்ரீகாந்த் மேலும் இவரது இ ழப்பி ற்கு திரை பி ரபல ங்களும் குடு ம்பத்தி னரும் இ ரங் கல் தெ ரிவித்து வருகி ன்றா ர்கள்…
Comments are closed.