பிரபல குண ச்சித்திர நடிகர் ஜான் விஜயின் மனை வி யார் தெரி யுமா.? இதுவரை வெ ளிவ ராத குடு ம்ப புகைப்படம்… ரசிக ர்களை விய ப்பில் ஆ ழ்த்தி ய புகை ப்படம் இதோ..!!

த மிழ்   சினி மாவை   பொரு த்தவ ரை   நடிகர்கள் நடிகைகள்   சு லப மாக   மக் கள்   ம னதில்  இடம் பிடித்து வி டுவா ர்கள். இந்நிலையில் காமெடி கலந்த   வி ல் ல ன், காமெடி, சென்டிமென்ட் என்று  அனை த்து கேர க்ட ர்களி லும்    நடித்து   மிர ட்டி   இருப் பவர்   தான் பிரபல முன்னணி நடிகர் ஜான் விஜய் அவர்கள். இவர்  ரேடியோ ஜாக்கி   மூல மாக   தனது திரைப்   ப யண த்தை   ஆர ம்பி த்து   அதன் பிறகு பல   பட ங்க ளில்   சிறு சிறு க தாபா த்திர ங்கள்   மூ லம்   நடித்து   ம க்க ள்   ம த்தி யில்  தன்னை   ந டிக ராக   அடை யாள ம்   காட்டிக் கொண்டார்.

அந்த வகையில்   வி ல் ல ன்   கதா பாத் திரம்   என்றால் தனது   மு ரட்டு த்தன மான   நடிப்பால் நம்பி நம்மை மிரள   வைப் பார். மேலும் அதேபோல காமெடி என்றால் வேறு   அ ளவுக ளில்   நகை ச்சு வையை   காட்டுவார். மேலும்   கதா பாத்தி ரத்தி ற்கு   ஏ ற்றா ர்போல்   தனது பாணியை மாற்றிக் கொண்டு அது தனது நேரத்தை நடிப்பை வெளிக் காட்டி வருப வர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனரான பா ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி   மக் கள்   மத் தியில்   பலத்த   வ ரவே ற்பை   பெற்று படம்தான் சார்பட்டா பரம்பரை. அந்தப் படத்தில் டாடி எனும்   க தாபா த்திரத் தில்   நடித்து பலரது   கவன த்தை   தன் பக்கம்   க வர்ந் து   இழுத்தவர் உள்ளார்.

மேலும் இவர்   த மிழ்   மட்டு மல் லாமல்   மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில்   மு க்கிய   க தாபா த்திர த்தில்   நடித்து வருகிறார். இவர்   திரை யுல கில்   பி ரபல மாக   இருக்கும் ஜான் விஜய்யின்   ம னை வி   யார் என்று   தெரி யுமா.? அவர் வேறு யாரும்   இ ல் லை, அரசிய ல்வா தியின்   ம க ள்   ஆனா   மா த வி   இள ங்கோ வன்   என்பவரை   கா தலி த்து   திரு மண ம்   செய்து கொண் டார்.

மேலும் இவர்களுக்கு ஒரு   ம கனு ம்   இரு க்கின் றார்கள். இவர்களது   தி ரும ணம்   படங்களில் வருவது போல பல   த டைக ளை யும்   தாண்டி தான்   ந டந்து ள்ளது. இந்நிலையில் இவரது   குடு ம்ப   பற்றி எந்த ஒரு   த கவ லும்   வெ ளிவரா மல்   இருந்த நிலையில்   சமீ பத்தி ல்   இவர்களது   கு டும் ப   புகை ப்படம்   இ ணையத ளத்தில்   வெளி யாகி யுள்ளது…

Comments are closed.