நடிகர் கி ரேசி மோகன் சினிமாவுக்கு வருவதற்கு முன் என்ன செய்து கொண்டு இருந் தார் தெரி யுமா.? அட மோகனின் ம கன் இவர் தானா..!! அ திர் ச்சி அளி க்கும் பல த கவல் உள்ளே..!!
கிரேசி மோகன் அவர்கள் 1952 ஆம் ஆண்டு சென் னை யில் பிறந்தார். இவர் ஒரு காமெடி நடிகராக அ றிமு கமா னார். ஆனால் இவர் உ ண்மையி லேயே க தை யாசிரி யர் என்பது பல ருக்கும் தெரி யாத ஒரு உ ண்மை. இவர் சென்னையில் உள்ள அண்ணா யுனி வர்சிட்டி யில் மெக்கானிக்கல் இன்ஜி னியர் படித்தார்.
மேலும் 1922ஆம் ஆண்டு இந்த கல் லூரி யில் த மிழ் ம ன்றத்தி ற்கான ஒரு கதை எழுதி நாடகத்தை அர ங்கே ற்றியு ள்ளார். அந்த கதையை பா ராட்டி ய நடிகர் கமல் ஹாசன் அவருக்கு பரிசு வழ ங்கி னார்.
அன்றிலிருந்து கிரேசி மோகன் கதை யாசி ரியர் ஆக மாறி விட்டார். பின்னர் இவர் எ ழுதிய 30 நாடகங்கள் 6000 முறை மே டை யேறி உள் ளார். மேலும் பல ப டங்க ளுக்கு இவர் டயலா க்கும் எழுதி உள்ளார்.
அதில் ச திலீலா வதி, கா த லா கா த லா, இந்தியன், அவ்வைசண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம் மற்றும் வ சூல் ராஜா எம்.பி.பி.எஸ் போன்ற பட ங்களு க்கு இவர் டய லா க்கை உள்ளார் என்பது குறி ப்பிடத் தக்கது.
மேலும் பல பட ங்களு க்கு இவர் கதை மற்றும் திரை க்க தை வ சனம் எழு தியு ள்ளார். இவருக்கு அர்ஜுன் என்ற ஒரு ம கன் இருக்கிறார். கடந்த 2003ஆம் ஆண்டு ஹரிதா என்ற பெ ண் ணு ட ன் தி ரு மண ம் ஆனது.
இந்தத் தி ரும ணத்தி ற்கு பல திரைப் பிரபலங்கள் வருகை தந்து ள்ளனர். தற்போது ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டும் சில நாடகங்களுக்கு கதை எழுதி கொண்டு வருகிறார் காமெடி நடிகர் கிரேசி மோகன் அவர்கள்…
Comments are closed.