நான் பல வ ருட ங்கள் நடிக் காமல் இரு ந்ததற்கு இவ ங்க தான் கார ணம்..!! பல ஆண் டுகளுக்கு பிறகு உண் மையை சொன்ன நடிகை கௌதமி..!!

நடிகை கௌதமி  2 ஜூலை 1969 ஆம் ஆண்டு பிறந்தார் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவர். இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணி யாற் றியுள்ளார் இருப்பினும் அவர் மலையாளம், இந்தி மற்றும் கன்னட படங்களிலும் வெற் றிக ரமாக தோ ன்றி னார். அத ன்பி றகு சினி மாவில் ஆ யிரம் நடி கைகள் வ ந்து போ னாலு ம் ஒ ரு கு றிப் பிட்ட சி ல ந டிகை களு க்கு மட் டும் கா லம் கட ந்தும் கி ரேஸ் இரு ந்து கொ ண்டே இ ருக் கும். அ ப்படி த ன்னு டைய இ ள ம் வ யதி லேயே சி னிமா வில் த டம் ப தித் தவர் தான் கவு தமி.

அன் றைய கா லத்தி லிரு ந்த அ னை த்து ந டிகர்களும் கௌ தமி யுடன் நடி ப்ப தில் ஆ ர்வம் கா ட்டி னர். அதன் கா ரண மாக அ ன்றை ய கா ல மு ன்ன ணி நடி கர்க ளுடன் ஏ கப்ப ட்ட ப டங்க ளில் ஜோடி சே ர்ந்துள் ளார். அந் தளவுக்கு தன் னுடைய வசீகர தோ ற்றத்தா ல் அனை வரை யும் வ சியப்படு த்தி வைத் தார்.

சினி மாவில் இவ் வள வு பெரி ய இ டத் தை பி டித்த கவு தமி தி டீரெ ன சு த்த மாக சி னிமா வை விட் டு கி ட்ட தட்ட 15 வ ருடங் களுக் குமேல் ஒ துங்கி யிருந்த தற்கா ன கா ரண ம் என்ன என் பதை ச மீப த்தி ல் குறி ப்பி ட்டுள் ளார். கௌதமி 1998ஆம் ஆ ண்டு சந் தீப் பா ட்டியா என்ப வரை தி ரு ம ண ம் செ ய்து கொ ண்டார்.

ஆனால் அந் தத் தி ரு ம ண ம் ஒரு வ ருடம் கூ ட நி லைக் கவில் லை. அ டுத்த வரு டமே வி வா க ரத் து பெ ற்று பிரி ந்து வி ட்டா ர். இந்த த ம்ப தியி னரு க்கு சு ப்பு லட்சு மி என் ற ம க ள் உள் ளார். அதன் பி றகு சி லகா லம் த னிமை யில் இ ருந்த கௌ தமி பி ன்னர் ந டிகர் கம ல்ஹாசனு டன் 10 வ ருடங்களு க்கு மேல் லி வி ங் டு கெ தர் மு றையில் ஒன் றாக வாழ் ந்து வந் தா ர்.

அப்போது கூ ட சி னிமா வில் ந டிக் காமல் க மல் ப டங் களில் கா ஸ்டி யூம் டி சைன ராக ப ணியா ற்றி வந் தார். இந் நிலை யில் கௌ தமி சி னிமா வில் ந டிக்கா மல் ஒ துங் கியது த ன்னு டைய ம க ள் சுப் புலட் சுமி தா ன் கார ணம் என கு றிப் பிட் டுள் ளார். தனி யாக ம க ளை எப் படி கரை சே ர்க்க ப் போ கிறோ ம் எ ன்ற க வலை யில் சினி மாவை வி ட்டு விட் டு வே று தொ ழில் களில் க வனம் செ லுத்தி வந் தாரா ம்.

தற் போது தன் னு டைய ம க ள் தை ரிய மாக மு டிவெடு க்கும் பெ ண் ணா க வ ளர்ந் து வி ட்ட தால் இ னி தை ரியமா க த ன் இஷ் டத்தி ற்கு சி னிமா வில் ந டிக்க லாம் என கு றிப் பிட்டு ள்ளார். மேலும் தன து ம க ளுக் கு நடி ப்ப தில் ஆ ர்வமி ல்லை எ னவு ம், ஒரு வே ளை வ ருங்கா ல த்தில் ஆ சை வ ந்தால் அ தற்கு எந் த தடை யும் விதி க்க மா ட்டே ன் என வும் கௌ தமி குறி ப்பிட்டு ள்ளார்.

நீ ண்ட நா ட்களு க்கு பி றகு கௌ தமி கம லஹாச னுடன் இ ணை ந்து பா பநாசம் ப டத் தில் ந டித் தார். அத னைத் தொ டர் ந்து த ற்போ து சி ல ப டங் களி ல் ந டிப்ப தற் காக பே ச்சுவா ர்த் தை ந டத் தி வரு கிறா ர். மே ற்கொ ண்டு அ ரசிய லிலும் ஈ டுப ட்டுள் ளார் என் பதும் கு றிப் பிடத்த க்கது.

Comments are closed.