நிச்சல் குளத் தில் கு ளித்த படி க வர் ச்சி காட்டிய பிந்து மாதவி..!! வை ரலா கும் ஹா ட் கிளிக்ஸ்..!!

த மிழ் சினிமா வில் பல தி றமை வாய்ந் த நடி கைகள் உள்ளார்கள். மேலும் தற்போது புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொ ல்ல வேண்டும். இந்நிலையில், தமிழ் சினிமாவில் ‘வெப்பம்’ என்ற படத்தின் மூலம் அ றிமுகமானவர் ந டிகை பிந்து மாதவி. அதனை தொடர்ந்து ‘கழுகு’, ‘கேடிபில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உட் பட பல படங்களில் நடித்தார்.இவர் தமிழில் எந்த ஒரு படத்திலும் க வர்ச்சியாக நடித்தது கிடையாது . ‘ஜாக் சன் துரை’ படத்திற்கு பிறகு நடிகை பிந்து மாதவியை கோலிவுட் பக்கம் காணவில்லை. தமிழில் அவருக்கு சொ ல்லிக்கொள்ளும் படியான வாய்ப்புகள் கி டைக்கவி ல்லை.கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிக ழ்ச்சி மூல ம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந் து மாதவி இ ழந்த தனது மார்கெட்டை பிடித்து விட லாம் என கனவு க ண்டார். ஆனால், நடந்தது வேறு ஒன்று. ச மூ க வலை தளங்க ளிலும் ஆக்டிவாக இருப் பது கிடை யாது. இதனால், ரசிகர்கள் கி ட்ட தட்ட இவரை ம றந்தே வி ட்டார்கள் என்று தான் சொல்ல வேண் டும்.

ஊரடங்கு உ த்தரவின் கா ரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வரு கின்றனர். இத னால் என்ன செய் வதன்று தெரியாமல் தி ண றி வருகி ன்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழி த்து வந்த பிர பலங் கள் நா ள் நீ ண்டுகொண் டே போ க தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷய ங்களில் ஈடுபட்டு வரு கின்ற னர்.சிலர் உடற் பயி ற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செ ய்வது, புதிதா க ஏதாவது ஒன்றை புதிதா க கற்றுக் கொள் வது போன் றவை களை செய் து வருகி ன்றனர்.

இந்நி லையில் ஊர டங்கு காரண மாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சி யான புகைப்படங்கள் இணை யத்தளத்தில் பர வி ரசிக ர்களிடையே கவ னிக்கப்பட்டு வருகி ன்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.