நயன் தாராவின் முதல் படம் ஐயா தி ரைப் படம் கி டையா தா..!! எந்த படம் தெ ரியுமா.? அதுவும் இந்த பி ரப ல நடி கருட ன் முதல் படமா..!!

 

த மி ழ் சி னி மாவில் நடி கை கள் நீ ண் ட கா ல ம் நி லைப் பது எ ன்ப து மிக வும் க டின மா ன ஒ ரு வி ஷய மா கும். ஆ னா ல் சினி மா வில் ப ல ஆ ண் டுக ளாக லே டி சூ ப்ப ர் ஸ் டா ர் என் ற ப ட்ட த்து டன் மு ன்ன ணி ந டி கைக ளில் ஒ ருவ ரா க தி கழ் ந்து வ ருகி றார் நடி கை நய ன்தாரா அவ ர்கள். நடி கை ந யன் தாரா வின் இ யற்பெ யர் டயா னா ம ரியா குரி யன் எ ன்பது ஆ கும். சொல் லப் போனா ல் நய ன்தாரா அ வர் கள் ட யானா போ ல தா ன் அ ழ கான தோ ற்ற மும் தி றமை யும் உ டை யவர். அ துமட் டும் இ ல்லா மல் த மி ழ் சினி மாவி ல் உ ள் ள மு ன்ன ணி நடி கர்க ளு க்கு நி கரா க ச ம் பள த்தை வா ங்கு ம் ஒ ரே நடி கை யும் இ வர் தா ன் எ ன்ப து கு றிபி டத்த க்கது.

அ தன் பி ன் னர் இ வர் ம லையா ளத் தில் 2003 ஆம் ஆ ண் டு வெ ளி யான ‘மா னசிங் கரே’ ப டத் தில் தா ன் அ றிமுக மானா ர். இப் படி ஓ ர் நி லை யில் இ ந்த ப டத் தி ன் போ து எ டுக் கப் பட்ட பு கை ப்பட ம் ஒ ன் றை ந டிகர் ஜெ யரா ம் தன து ச மூ க வ லை தள த்தில் ப திவி ட்டுள் ளார்.

நடிகை ந யன் தாரா இ ந்த ப டத் திற் கு பின் னர் தா ன் ஐ யா ப டத்தி ல் ந டித் தார். நடி கை நய ன்தா ரா, ஐ யா ப டத் திற் காக எப் படி வ ந் தார் என் பது தா ன்  ஸ்வா ர ஸ்ய மான வி ஷய மா கும். ஹரி இ யக் கத்தில் வெ ளி யான ஐ யா ப டத் தின்போ து இ யக் குனர் ஹ ரி ஒ ரு கு டும் ப பா ங் கான மு கத் தை தேடி க்கொ ண்டி ருந் தார்.

அ ப்போ துதா ன் பி.ஆர்.ஓ ஜான் சனிட ம் க தாநா யகி தே ர்வு குறி த்து கூ றி இ ருக்கி றார். அப் போது ஜா ன்சன் அவ ருடை ய கேர ளா வைச் சே ர்ந்த ந ண்பர் அ ஜய் எ ன்பவ ரிட ம் கூறி யிரு க்கி றார். கே ரள பத் தி ரிகை ஒ ன்றி ல் நி ருப ராக வே லை செ ய்த அஜய் ஒ ரு பே ட்டி ஒ ன்றி ல் ப ங்கே ற்ற போ து எ டுத்த ந யன் தாரா வின் சி ல பு கைப்ப டங்க ளை பகி ர்ந்திரு க்கி றார்.

அத ன்பி ன்னர் தான் ந யன்தா ராவிற் கு ஐ யா பட த்தி ல் வா ய்ப் பு கி டைத் திருக் கி றது. பொ து வாக மு ம்பை யில் பெ ங்க ளூ ரில் இ ருந்து வ ரும் நடி கை களை த யாரி ப்பு நிறு வன ங்கள் வி மா ன டிக் கெட் டை போ ட்டுதா ன் வர வேற் பார் கள். ஆனால் நடி கை நய ன்தா ரா த னது அ ம்மா மற் றும் அ ப்பா உ ட ன் அ ரசு பே ருந் தில் கேர ளா வில் இரு ந்து கோ யம்பே டுக்கு வ ந்திரு க்கி றார்.

Comments are closed.