நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மு தல் ஹா லிவுட் ப டத் தின் மேக் கிங் வீடியோ..!! பட த்தின் பெ யர் என்ன தெரி யுமா.? பல ரும் பார் த்தி ராத வீடியோ பதிவு இதோ..!!

நடிகர் சிவா ஜி ராவ் கெ ய்க் வாட் எ ன்ற பெ யரை ரஜி னிகா ந்த் எ ன்று அ ழைக்கப் படுப வர் இ ந் தி ய நடிகர், மு தன் மையாக த மி ழ் சி னிமா வில் பணி யா ற்று கிறார். நடிப்பு மட்டு மல்லா மல், த யாரிப் பாளர் மற்றும் தி ரைக்க தை எழு த்தாளரா கவும் ப ணி யாற்றி யுள்ளார். நான்கு த மி ழக மாநில தி ரைப்பட சிற ந்த நடி கரு க்கான வி ருது கள் மற்றும் பிலிம் பேர் சிற ந்த த மி ழ் நடி கருக் கான வி ருது உ ட்பட பல வி ருது களை வென் றுள் ளார். அவருக்கு பத்ம பூஷ ண் மற்றும் பத்ம வி பூஷன் ஆ கியவ ற்றை இந்திய அரசுதொகுத்து. 4 வது விஜய் விருது களில் இ ந்திய சினி மாவி ல் சிறந்து விளங்கிய செவா லியர் சிவாஜி கணேசன் விருதைப் பெற்றார்.

இந்தி யாவின் 45 வது சர் வதேச தி ரைப் பட வி ழா வில், அவ ருக்கு “ஆண்டின் இந்திய தி ரைப் பட ஆ ளுமை க்கான நூற் றாண்டு வி ருது” வழ ங்கப் பட்டது. இந் தி யாவின் சர்வதேச திரை ப்பட விழா வின்50 வது பதிப்பில், அவருக்கு ஐகான் ஆஃப் குளோபல் ஜூபிலி விருது வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவை கடந்த 40 ஆ ண்டு களாக தனது கை க் குள் ஒரு ந டிகனா க வை த்து கொண் டு இரு ப்பவ ர் தான் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள். சூப்பர் ஸ் டார் ரஜினி த மி ழ் சினி மா வின் உ ச் ச நட் சத்தி ரமாக ப ல வ ருடங் களாக தி கழ் ந்து வ ருபவ ர்.

இவரின் தி ரைப் படங் கள் தொ டர்ந் து அ திக வ சூ ல் பு ரிந்து வரு கி றது. மேலும் இவர் இயக்கு னர் சி வா வின் இ யக்க த்தில் அ ண்ணாத்த தி ரைப் படத் தில் நடித்து வந்தார். மேலும் இப்பட த்தில் பணி புரிந் து வந் த ஒ ரு சி லரு க்கு கொ ரோ னா நோ ய் தொ ற்று ஏற் பட்ட தால்.

இப்படத்தின் பட ப்பிடி ப்பு நிறுத் தப்பட் டது. அதனை தொ டர் ந்து இவ ரின் உ ட ல் நிலை பா திக்கப்ப ட்டு ஹை தெரா பா த்தில் உள்ள ஒரு ம ருத் துவம னையில் அனுமதி க்கபட் டார். பின்னர் மரு த்துவர் களின் அறி வுரை யின் ப டி மீண் டும் வீ டு தி ரும்பி னார் நடிகர் ரஜினி அவர்கள்.

இந்நி லையில் சூப்பர் ஸ்டார் ரஜி னி நடித்த மு த ல் ஹா லிவு ட் தி ரை ப்பட மான Bloodstone தி ரைப் படத்தி ன் ஷூ ட்டி ங்கில் எடு க்கப் பட்ட வீ டி யோ ஒ ன் று தற்போது ச மு க வலை தள ங்களி ல் வெ ளியாகி யுள் ளது. ஆம் அதில் ரஜி னி கா ரில் வே கமா க வந் து இற ங்கி யுள் ளார்,.இதோ அந்த வீடி யோ ப திவு நீ ங்க ளே பாருங்கள்..

 

View this post on Instagram

 

A post shared by Rajini Guru (@guruurajini)

Comments are closed.