வே கு நாட்கள் க ழித்து மீண்டும் க வர்ச்சி கா ட்டும் சமீரா ரெட்டி ..!! வை ரலாகும் க வர்ச்சி புகைப்படங்கள் ..!!

பாலிவுட்டில் முன்ன்ணி நடிகையாக திகழ்ந்த சமிரா ரெட்டி தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படம் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெ-டி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்..அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.கடந்த 2014ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்த சமீரா தற்போது இரு குழ்ந்தைகளுக்கு தாயாக உள்ளார்.

.ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்,ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Sameera Reddy (@reddysameera)

Comments are closed.