நடிகர் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகளா..!! முதன் முறையாக வெளியான புகைப்படம்..!! தீ யாய் ப ரவும் புகைப்படம் இதோ..!!

நடிகர் அரவிந்த்சாமி 18 ஜூன் 1970ஆம் ஆண்டு பிறந்து  இவர் ஒரு இந்திய தி ரைப்பட நடிகர், மாடல், தொழில்முனைவோர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தலபதி  படத்துடன் மணி ரத்னம் ஒரு நடிகராக அறிமுகமானார், பின்னர் ரோஜா பாம்பே  மின்சாரா கனவ்  தானி ஒருவன்போகன் மற்றும் வெற்றிகரமான படங்களில் நடித்தார். செக்கா சிவந்தா வானம்என்ற பல படங்கள் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்கள் உள்ளிட்ட பிற பிராந்திய திரைப்படத் தொழில்களிலும் அரவிந்த்சுவாமி நடித்தார். அங்கு அவர் மவுனம் , அப்பா  மற்றும் தேவரகம்  போன்ற படங்களைச் செய்துள்ளார். ஸ்டார் விஜய் திரைப்படத்தில் நீங்கலம் வெல்லம் ஓரு கோடியின் (2012–2016) மூன்றாவது சீசனின் தொகுப்பாளராக தொலைக்காட்சி தொகுப்பாளராக சுருக்கமாக பணியாற்றினார்.

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை ஒரு சில நடிகர்களை நாம் மறக்க இயலாது காரணம் அவர்களதுய நடிப்பு முகத்தோற்றம் போன்றவை ஆகும். அந்த வரிசையில் உள்ள ஒரு நடிகர் தான் அரவிந் சா மி அவர்கள். தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக விளங்குபவர் அரவிந்தசாமி. 90களில் முன்னணி நடிகராக விளங்கியவர் தற்போது தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு சூப்பர் அந்தஸ்தை பெற்றுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

இப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்து வருகின்றார். ரோஜா படத்தின் மூலம் அறி முகமாகி தனது நடிப்பில் அசத்திய அரவிந்த் சாமி, அப்படத்திற்கு விருதும் பெற்றார். தற்போது எம்ஜிஆர் வேடத்தில் கலக்கி வருகின்றார்.தற்போது அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது 50 வயதாகும் அரவிந்த் சாமி இந்த காலகட்டத்திலும் பல ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

அரவிந்த்சாமிக்கு இரண்டு மனை விகள் இருக்கின்றனர் அதில் முதல் மனை வியை 2010 ஆம் ஆண்டு வி வா கரத்து செய்துவிட்டு இர ண்டாம் மனை வியுடன் வாழ் ந்து வருகிறார். இருப்பினும் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளான ஆதிரா மற்றும் ருத்திரா ஆகியோர்களை தன்னுடனே வைத்துக் கொண்டுள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது ஓய்வான நேரத்தை தனது பிள்ளைகளுடன் தான் இருந்து வருகிறார்.

இவரது மகன் ஆதிரா International Baccalaureate எனப்படும் டிப்ளமோ படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில் மக னுடன் அரவிந்த்சாமி இருக்கும் புகைப்படம் முன்பு இணை யைத்தில் தீ யாய் பரவி வந்தனர். அதே போல் முதல் முறையாக மகளின் புகைப்படம் வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகளா என்று வாய்பிளந்து பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

Comments are closed.