மேலாடையை இறக்கி முன்னளகு எடுப்பாக தெரியும்படி கில்மா போஸ் கொடுத்த சாயிஷா..!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் சுமீத் சைகல். இவரின் மகளாக இருந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. தெலுங்கு சினிமாவில் அகில் என்ற படத்தின் மூலம் அறிமுக நடிகையாக பிரபலமானார் சாயிஷா.அப்படத்திற்கு பிறகு தமிழில் வ ன மகன் படத்தின் மூலம் ஜெயம்ரவி படத்தில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதன்பின் கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் நடித்தார். இப்படத்தின் மூலம் இருவரும் கா த லில் இருந்து வந்தனர். இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த வருடம் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை பட்டியலில் சயீஷாவிற்கென தனி இடமுண்டு.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.இதனால் எப்போது ஷூட்டிங், டப்பிங், பட விழாக்கள் என பிஸியாக இருந்த பிரபலங்கள் அனைவரும் வீட்டின் உள்ளேயே முடங்கியுள்ளனர்.தற்போது கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாட்களை குடும்பத்துடன் செலவிட்டு வரும் அவர்கள், அடிக்கடி தங்களுக்கு பிடித்த சமையல் செய்து அசத்தி வருகிறார்கள்.அந்த வகையில், நடிகர் ஆர்யாவின் காதல் மனைவி, தன்னுடைய கணவருக்கு விதவிதமான கேக் போன்ற சில உணவு பொருட்களை செய்து கொடுத்து அசத்தி வருகின்றார்.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.தமிழ், மலையாளம்போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)

Comments are closed.